சர்வதேச விருதை வென்றுள்ளார் மகிமா நம்பியார்..!

சர்வதேச விருதுக்கு தேர்வாகியுள்ள மகிமா நம்பியாருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கடந்த 2011 ஆம் ஆண்டு ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம் மகாமுனி. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சாந்தகுமார் இயக்கியுள்ளார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது சர்வதேச அளவில் விருதுகளை வென்று வருகிறது. தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற மேட்ரிட் திரைப்பட விழாவில் மகாமுனி படத்தில் சிறப்பாக நடித்த மகிமா நம்பியாருக்கு சிறந்த … Read more