தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி கொண்டாத்தின்போது பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை தமிழக டிஜிபி திரிபாதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனையடுத்து டிஜிபி...