32 மில்லியன் தவறான பதிவுகள் நீக்கம்.! இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் மெட்டாவின் அதிரடி செயல்..!

மெட்டா நிறுவனம், இன்ஸ்டாக்ராம் மற்றும் பேஸ்புக்கில் இருந்து 32 கோடிக்கும் மேற்பட்ட தவறான பதிவுகளை நீக்கியுள்ளது. இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்-அப் -ன் தலைமை நிறுவனமான மெட்டா, இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் தளங்களில் இருந்து 3.2 கோடிக்கும் மேற்பட்ட தவறான பதிவுகளை நீக்கியுள்ளது. இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கின் கொள்கைகளுக்கு (policy) உட்பட்டு இந்த தவறான பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது. மெட்டா தனது இந்திய குறை தீர்க்கும் அமைப்பின் மூலம் அக்டோபர் மாதத்தில் 703 புகார்களைப் பெற்றுள்ளது. அதில் சில … Read more

இன்ஸ்டாகிராமில் டாப் 15-ல் விராட் கோலி.. ஒரு போஸ்ட்டுக்கு எத்தனை கோடி தெரியுமா.?

இன்ஸ்டாகிராமில் உலகில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்களின் பட்டியலில் விராட் கோலி.. ஒவ்வொரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கும் 8.9 கோடி ரூபாய்.. அனைவராலும் அதிகம் தேடப்படும் கிரிக்கெட் வீரர் என்றால் அது விராட் கோலி தான். விராட் கோலியும் தனது ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் விளம்பரதாரர்களில் நடித்து வந்தார். சமீப காலமாக அவரது ஃபார்ம் இல்லாவிட்டாலும், அவரின் புகழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு போதும் குறைந்ததில்லை. அந்த வகையில் இன்ஸ்டாகிராமில், அவரைப் பின்தொடர்பவர்களும், அவர் வசூலிக்கும் தொகையும் பல … Read more

இன்ஸ்டாகிராம் பயன்படுத்தியதற்காக 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை..

ரஷ்யாவில் தடையை மீறி இன்ஸ்டாகிராம் பயன்படுத்தியதற்காக மாடல் அழகிக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது ரஷ்யா அரசாங்கம். இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தியதற்காக தனக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதாக ரஷ்ய மாடல் வெரோனிகா லோகினோவா தெரிவித்துள்ளார். ரஷ்ய டிஜிட்டல் உரிமைகள் தன்னார்வ தொண்டு நிறுவனமான “ரோஸ்க்கோம்வொபோடா” படி, மார்ச் மாதம் “தீவிரவாத” நடவடிக்கைகளுக்காக ரஷ்ய நீதிமன்றம் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஐ தடை செய்த பின்னர், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தியதாக 6 ஆண்டுகள் சிறை தண்டனை வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது … Read more

இன்ஸ்டாகிராம் செயலிழப்பு குறித்து ட்விட்டரில் வைரலாகும் ஃபன்னி மீம்ஸ் மற்றும் ஜோக்குகள்..

இன்ஸ்டாகிராம் டவுன் ஃபன்னி மீம்ஸ் மற்றும் ஜோக்குகள் ட்விட்டரில் வைரலாகும் புகைப்பட பகிர்வு. இந்தியா உட்பட பல நாடுகளில் இன்ஸ்டாகிராம் செயலிழப்பு நேற்று(செப் 22) ஏற்பட்டது. பேஸ்புக்கிற்கு சொந்தமான மற்றொரு துணை நிறுவனமான இன்ஸ்டாகிராம் தவிர, வாட்ஸ்அப்-ம் சில பயனர்களுக்கு செயல்படவில்லை. இது குறித்து இணைய பயனர்கள் பிழை அறிக்கைகளைப் பகிர்வதற்கு பதிலாக, வேடிக்கையான மீம்ஸ்கள் மற்றும் ஜோக்குகளைப் பகிர்வதன் மூலம் தங்கள் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இதுவரை இன்ஸ்டாகிராம் 9வது முறையாக செயலிழப்பை எதிர்கொண்ட்டுள்ளதாக கூறப்படுகிறது. Me … Read more

இன்ஸ்டாகிராமில் பிழை கண்டறிந்தவருக்கு ரூ.38 லட்சம் அறிவித்தது மெட்டா நிறுவனம்

உலகில் பல கோடி மக்கள் பயன்படுத்தும் செயலியான மெட்டாவின் இன்ஸ்டாகிராமில் பிழை இருப்பதைக் கண்டறிந்த, ஜெய்ப்பூர் மாணவன் நீரஜ் சர்மாவுக்கு மெட்டா நிறுவனம் பரிசுத் தொகையாக இந்திய மதிப்பில் ரூ.38 லட்சம் அளித்தது. சமூக வலைத்தளங்களில் தற்போது அதிக பேர் பயன்படுத்தும் செயலிகளில் இன்ஸ்டாக்ராமும் ஒன்றாக இருக்கிறது. ஆனால் அந்த இன்ஸ்டாகிராமில் பிறரது அக்கௌன்ட் எளிதில் ஹக் செய்யப்படும் வகையில் ஒரு பிழை இருப்பதைக் கண்டறிந்துள்ளார் நீரஜ் சர்மா. இன்ஸ்டாகிராமில், ரீல்ஸ் வீடியோ பதிவிடும் போது அதன் … Read more

இன்ஸ்டாகிராம் காதலனுக்காக 16 வயது சிறுமி செய்த விபரீத செயல்.! 60 பவுன் நகை மாயம்.!

தனது இன்ஸ்டாகிராம் காதலனுக்காக மதுரையை சேர்ந்த 16வயது சிறுமி வீட்டில் இருந்த 60 பவுன் நகைகளை திருடி கொடுத்துள்ளர். தற்போது இணையதள மோகம் என்பது வயது வித்தியாசம் பாராமல் அதிகரித்து விட்டது. முதலில் இளைஞர்கள் தான் அதிகம் ஸ்மார்ட் போன் உபயோகிக்கின்றனர் என கூறி வந்தனர். ஆனால் இப்பொது அப்படி கூற முடியாது. அதனால் பல நேரங்களில் வயது வித்தியாசம் இல்லாமல் சில தவறுகள் நடந்துவிடுகிறது. அப்படி தான் தற்போது மதுரையில் ஓர் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. … Read more

புதிய வசதிகளை திரும்ப பெரும் இன்ஸ்டாகிராம்… எல்லாம் உங்க நல்லதுக்காக தான்.!

இன்ஸ்டாகிராம் செயலி புதிய வசதியை சோதனைக்கு உட்படுத்தியது. ஆனால் அது சரிவாராத காரணத்தால் அதனை திரும்ப பெற்றுள்ளது.  இளம் தலைமுறையினர் அதிகம் பயன்படுத்தும், அதிகமாக மூழ்கி கிடக்கும் சமூக வலைத்தளம் என்றால் அது இன்ஸ்டாகிராம் தான். முதலில், போட்டோ, சிறிய வீடியோ மட்டும் நல்ல தரமான தரத்தில் கொடுத்ததால் பலரையும் கவர்ந்தது. அதற்கடுத்ததாக, இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்ட பின்னர் ரீல்ஸ் எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தி ஹிட்டடித்துள்ளது. அதற்கடுத்து அவ்வப்போது, புதிய வசதிகளை அப்டேட் … Read more

இன்ஸ்டாகிராமில் புதிய வசதி மெசேஜ் மூலமாகவே பொருட்களை வாங்கலாம் !

இன்ஸ்டாகிராம் மெட்டாவின் நியூஸ்ரூம் வழியாக புதிய “பேமெண்ட்ஸ் இன் சேட்” அம்சத்தை இன்று அறிவித்தது. இன்ஸ்டாகிராம் பயனர்கள் இப்போது சேட் பக்கத்தில் மெட்டா பே -ஐ பயன்படுத்தி சிறு வணிகங்களிலிருந்து பொருட்கள் வாங்கலாம். இன்ஸ்டாகிராம் மக்களை இணைக்க உதவுகிறது. இது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு இடையே மட்டுமல்லாமல் மக்கள் தங்களுக்குப் பிடித்த பொருட்களை வாங்குவதற்கும் பயன்படுகிறது. இனி இன்ஸ்டாகிராம் சேட் பக்கத்தில், மெட்டா பே மூலம் பணம் செலுத்தவும், தங்கள் ஆர்டரைக் கண்காணிக்கவும் மற்றும் ஆர்டர் குறித்து … Read more

ரீல்ஸ் 60 வினாடிகளில் இருந்து 90 வினாடிகளாக நீட்டிப்பு – புதிய அப்டேட் கொடுத்த இன்ஸ்டா!

ரீல்ஸில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது இன்ஸ்டாகிராம். இன்ஸ்டாகிராம் அதன் குறுகிய வடிவ வீடியோ வடிவமான ரீல்ஸ்களுக்கு அசத்தலான புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் 60 வினாடிகளில் இருந்து 90 வினாடிகளாக அதிகரித்து உள்ளதால் அதன் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்ய ஏற்கனவே 60 வினாடிகள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது அதன் கால அளவை மேலும் 3 வினாடிகள் நீட்டித்து மொத்தமாக 90 வினாடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் புதிய … Read more

38 சதவீதம் பேர் வெறுப்பை மட்டுமே வெளிப்படுத்துகின்றனர்.! அதிர்ச்சி கொடுத்த பேஸ்புக்.!

Facebook பக்கத்தில் 38 சதவீதம் பேர் வெறுப்புப் பேச்சுகளை மட்டுமே வெளிப்படுத்தியுள்ளனர் என்று அந்நிறுவனம் தகவல்.  இதுதொடர்பாக Meta நிறுவனம் வெளியிட்ட மாதாந்திர அறிக்கையின்படி, சமூக ஊடகத் தளமான ஃபேஸ்புக்கில் வெறுப்புப் பேச்சுக்கள் சுமார் 37.82 சதவீதம் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று இன்ஸ்டாகிராமில் வன்முறை மற்றும் தூண்டுதல் உள்ளிட்ட உள்ளடக்கங்கள் 86 சதவீதம் அதிகரித்துள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது. இதில், பெரும்பாலான உள்ளடக்கம், பயனர்கள் தங்களுக்குப் புகாரளிப்பதற்கு முன்பு சமூக ஊடகத் தளங்கள் மூலம் கண்டறிவதை அடிப்படையாகக் … Read more