#U19WC2024: நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி
U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் சிக்ஸ் சுற்றின் முதல் ஆட்டத்தில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 295 ரன்கள் குவித்தது. அந்த அணியின் முஷீர் கான் அபாரமாக விளையாடி 131 ரன்கள் குவித்தார். இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. தொடர்ந்து … Read more