#INDvNZ: சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இந்திய அணி..!

இன்று இந்தியா- நியூஸிலாந்து இடையே நான்காவது டி 20 போட்டி வெலிங்டனில் நடைபெற்றது. முதலில் இறங்கிய இந்திய அணி 8 விக்கெட்டை இழந்து 165 ரன்கள் அடித்தனர். பின்னர் இறங்கிய நியூஸிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 165 ரன்கள் அடித்ததால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. இன்று இந்தியா- நியூஸிலாந்து இடையே நான்காவது டி 20 போட்டி வெலிங்டனில் நடைபெற்றது.இப்போட்டி சமனில் முடிந்ததால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் … Read more

4-வது டி20..! போட்டி சமனில் முடிந்ததால் சூப்பர் ஓவருக்கு சென்றது..!

இன்று இந்தியா- நியூஸிலாந்து இடையே நான்காவது டி 20 போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி உள்ளார்.அதனால்  கேப்டனாக  டிம் சௌத்தி செயல்படுகிறார். இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் டிம் சௌத்தி பந்து வீச்சை தேர்வு செய்தார் . இதைத்தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்தனர். முதலில் இறங்கிய  இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 165 ரன்கள் அடித்தனர். … Read more

#INDvNZ: மனீஷ் பாண்டே அரைசதம்.! நியூஸிலாந்து அணிக்கு 166 ரன்கள் வெற்றி இலக்கு.!

இன்று இந்தியா- நியூஸிலாந்து இடையே நான்காவது டி 20 போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 165 ரன்கள் அடித்தனர். இன்று இந்தியா- நியூஸிலாந்து இடையே நான்காவது டி 20 போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி உள்ளார்.அதனால்  கேப்டனாக  டிம் சௌத்தி செயல்படுகிறார். இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் டிம் சௌத்தி பந்து வீச்சை … Read more

4-வது டி20..! ரோஹித் சர்மா, முகமது ஷமி நீக்கம்.! பந்து வீச நியூஸிலாந்து முடிவு.!

இன்று இந்தியா- நியூஸிலாந்து இடையே நான்காவது டி 20 போட்டி வெலிங்டனில் நடைபெற உள்ளது.  டாஸ் வென்ற கேப்டன் டிம் சௌத்தி பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளார்.கேன் வில்லியம்சன் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி உள்ளார். இன்று இந்தியா- நியூஸிலாந்து இடையே நான்காவது டி 20 போட்டி வெலிங்டனில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி உள்ளார்.அதனால்  கேப்டனாக  டிம் சௌத்தி செயல்படுகிறார். இப்போட்டியில் டாஸ் … Read more

டி20:காயம் காரணமாக கேன் வில்லியம்சன் விலகல்.! கேப்டன் யார் தெரியுமா ..?

இன்று 4-வது டி 20 போட்டி வெலிங்டனில் நடைபெற்ற உள்ளது. இன்றைய நான்காவது போட்டியில் கேப்டன் கேன் வில்லியம்சன் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி உள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற மூன்றாவது டி 20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 3-0 கணக்கில் தொடரை ஏற்கனவே கைப்பற்றியது.இப்போட்டியில் நியூஸிலாந்து அணியில் கடைசிவரை அதிரடியாக விளையாடியவர் கேப்டன் கேன் வில்லியம்சன் மூன்றாவது போட்டியில் 95 ரன்கள் குவித்தார். இந்நிலையில் இன்றைய நான்காவது போட்டியில் கேப்டன் கேன் … Read more

இன்று 4-வது டி20..! வெற்றி வேட்டையை தொடருமா இந்தியா..?

இந்திய அணி தொடரை 3-0 கணக்கில் தொடரை ஏற்கனவே கைப்பற்றி உள்ளது. இன்று 4-வது டி 20 போட்டி வெலிங்டனில் நடைபெற்ற உள்ளது. தொடரை வென்றதால் சஞ்சு சாம்சன் ,வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்திய அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளது.இந்த பயணத்தில் இந்திய அணி நியூஸிலாந்து அணியுடன் 5 டி 20 , மூன்று ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர்.இந்த பயணத்தில் இரு அணிகளும் … Read more

இந்தியாவின் தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம்.! பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பாராட்டு.!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று 3-வது டி-20 போட்டி நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டி சமனில் முடிய,சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்று, டி-20 போட்டி தொடரை கைப்பற்றியது. இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டான் இன்சமாம் உல் ஹக் இந்திய அணிக்கு பாராட்டுகளை தெரிவித்து, இந்தியாவின் தொடர் வெற்றிக்கான காரணங்களையும் தெரிவித்தார். இந்திய அணி நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 ஒரு நாள் தொடர், 2 டெஸ்ட் போட்டியில் … Read more

இது தோனியின் சீட்.! இதில் நாங்கள் யாரும் அமர மாட்டோம்.! வைரலாகும் வீடியோ.!

இந்திய வீரர் சாஹல் நேற்று வீரர்கள் வரும் பேருந்தில் இருந்து வீடியோ ஒன்று வெளியிட்டார். அந்த வீடீயோவில் பேருந்தின் கடைசி இருக்கைக்கு அருகில் அமர்ந்து , இது தோனியின் சீட். இதில் நாங்கள் யாரும் அமர மாட்டோம். இந்த இடம் அவருக்குரியது அவரை நாங்கள் மிஸ் பன்றோம் என கூறினார். தற்போது கோலி தலைமையிலான இந்திய அணி நியூஸிலாந்தில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி … Read more

IND VS NZ: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி 20 போட்டி.! தொடரை கைப்பற்றுமா இந்தியா.?

இந்திய அணி நியூசிலாந்து நாட்டில் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரில் 5 டி20, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன. இந்த தொடரில் இந்திய அணி 5 டி20 போட்டிகளில், முதல் இரண்டு டி20 போட்டிகள் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. இன்று மூன்றாவது டி20 போட்டி செடன் பார்க், ஹாமில்டன் என்ற மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய அணி நியூசிலாந்து நாட்டில் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரில் 5 … Read more

இன்னும் 25 ரன்களில் தோனியின் சாதனையை துவம்சம் செய்ய உள்ள கிங் கோலி.!

இந்திய அணி நியூஸிலாந்தில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. நாளை மூன்றாவது டி20 போட்டி நடைபெற உள்ளது. இந்த டி 20 தொடரில் கோலி 25 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் தோனியின் சாதனையை முறியடித்து டி 20 தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய கேப்டன் என்ற சாதனையை படைக்க வாய்ப்பு உள்ளது. இந்திய கேப்டன் கோலி கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்து வருகிறார். இந்திய அணிக்கு குறுகிய காலத்தில் அதிகமான வெற்றியை பெற்று கொடுத்து … Read more