INDvsENG : குலதீப் சூழலில் சிக்கிய இங்கிலாந்து ..! 5 விக்கெட் எடுத்து புதிய சாதனை ..!

Kuldeep Yadav-INDvsENG [file image]

இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்று வரும் 5-வது டெஸ்ட் போட்டியானது இன்று காலை தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து நிதானமாக ஸ்கொரை எடுக்க ஆரம்பித்தது. இந்தியாவின் வேக பந்து வீச்சாளரான பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் விக்கெட்டை எடுக்காமல் சொதப்பினார்கள். Read M0re :- IPL 2024 : ஐபிஎல் தொடருக்கு முற்று புள்ளி வைக்கும் தினேஷ் கார்த்திக் … Read more

INDvsENG : தொடங்கியது 5-வது டெஸ்ட் போட்டி ..! அறிமுகம் ஆகிறார் படிக்கல் ..!

INDvsENG : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடாயேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது தற்போது தர்மசாலாவில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் தற்போது டாஸ் என்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  இந்திய அணியில் அடுத்த ஒரு புதிய  மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். இந்திய அணியின் பேட்ஸ்மேனான ரஜத் படிதாரை இந்த போட்டியில் விடுவித்து அவருக்கு பதிலாக இளம் வீரரான தேவ்தத் படிக்கலை எடுத்த்துள்ளனர். Read More  :- IPL 2024 : தளபதி … Read more

INDvsENG : நாளை தொடங்குகிறது 5-வது டெஸ்ட் போட்டி ..! தீவிர பயிற்சியில் இந்திய அணி ..!

INDvsENG-5th-Test [file image]

INDvsENG : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டிகளின் கடைசி போட்டியான 5-வது போட்டியானது நாளை தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கம் மைதானத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்கும். இது வரை முடிவடைந்த 4 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரையும் கைப்பற்றி உள்ளது. Read More :-  சர்ஃப்ராஸ் கான் தந்தை பெயரில் மோசடி ..? வீடியோ வெளியிட்டு விளக்கினார் … Read more

INDvsENG : 14-வது வீரராக 100கிளப்பில் இணைய போகும் அஸ்வின் ..!

Ashwin-100th-Test [file image]

INDvsENG : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் 5-வது மற்றும் கடைசி போட்டியானது நாளை மறுநாள் மார்ச்-7ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த போட்டிக்கான அணியை ஏற்கனவே பிசிசிஐ வெளியிட்டு இருந்தது. இந்த போட்டிக்கான பறிச்சியில் இரு அணிகளும் ஈடுப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து இந்திய அணியின் சூழல் பந்து வீச்சளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வேதச டெஸ்ட் போட்டிகளில் இது வரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். Read More … Read more

INDvsENG : 5-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை அறிவித்தது BCCI ..! இதுதான் மாற்றமா..?

INDvsENG : இந்தியா, இங்கிலாந்து இடையே நடந்து வரும் 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரானது நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த இந்த 4 போட்டியில் இந்தியா அணி தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் ஏற்கனவே  கைப்பற்றி இருந்தது. இந்நிலையில், இந்த தொடரின் 5-வது  மட்டும் கடைசி டெஸ்ட் போட்டியானது வருகிற மார்ச்-7ம் தேதி தரமசாலாவில் தொடங்கவுள்ளது. Read More :- என் ரசிகர்களுக்கு என்னை பற்றி தெரியாதாது இதுதான்..  – மனம் திறந்த … Read more

#INDvsENG : கில்-ஜுரேல் நிதானத்தால் இந்திய அணி வெற்றி ..! டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தல் ..!

இந்தியா, இங்கிலாந்து அணியே நடைபெற்று வந்த 4-வது டெஸ்ட் போட்டியானது பிப்ரவரி 23- தேதி ராஞ்சியில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இதனால் இந்த போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து அணி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். அதிலும் அந்த அணியின் வீரரான ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 122* ரன்கள் எடுத்திருந்தார். Read More : – #WPL : 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி … Read more

#INDvsENG : அஸ்வின் – குலதீப் அசத்தல் ..! இந்தியா அணிக்கு 192 ரன்கள் இலக்கு ..!

இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 23 -ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இதனால் இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு களமிறங்கிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 353 ரன்கள் எடுத்தது. Read More :- மாரடைப்பால் உயிரிழந்த இளம் கிரிக்கெட் வீரர்..! … Read more

INDvENG : 2வது நாள் ஆட்டம் நிறைவு! இங்கிலாந்து பந்துவீச்சில் இந்தியா தடுமாற்றம்!

India vs England

இந்தியா- இங்கிலாந்து இடையே 4-வது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 4-வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டை இழந்து 302 ரன்கள் எடுத்தனர். இன்று 2-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. தொடங்கிய சில மணி நேரங்களில் 10  விக்கெட் இழப்பிற்கு 353  ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இங்கிலாந்து அணியில் பேட்டிங்கை பொறுத்தவரையில் அதிகபட்சமாக ரூட் 122 ரன்களும், ராபின்சன் … Read more

#INDvsENG : 2-ம் நாள் ஆட்டம்.. ஜோ ரூட் விக்கெட்டை வீழ்த்தும் முனைப்புடன் இந்திய அணி..!

INDvENG

இந்தியா- இங்கிலாந்து இடையே 4-வது டெஸ்ட் போட்டி நேற்று ராஞ்சியில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக  ஜாக் கிராலி, பென் டக்கெட் இருவரும் களமிறங்கினர். தொடக்க வீரர்கள் இருவருமே ஆகாஷ் தீப்-விடம் விக்கெட்டை இழந்தனர். ஜாக் கிராலி 42, பென் டக்கெட் 11 ரன்கள் எடுத்தனர். அடுத்து வந்த ஒல்லி போப் வந்த வேகத்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.  அடுத்து களம் கண்ட ஜானி பேர்ஸ்டோவ் … Read more

#INDvsENG : இந்தியாவை புரட்டி போட்ட ஜோ ரூட் ..! 302 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி ..!

இந்தியா, இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி இன்று காலை ராஞ்சியில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இங்கிலாந்தின் தொடக்க வீரர்கள் இந்திய அணியின் இளம் வீரரான ஆகாஷ் தீபின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. Read More :- #NZvsAUS : நியூஸிலாந்து அணியை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி ..! அதன் பின் தட்டுத்தடுமாறி இங்கிலாந்து அணி ரன்களை … Read more