‘தோனியும் அதை செய்து இருக்கிறார்… ரோஹித் அவரை விட 10 அடி முன்னே’ – மனம் திறந்த அஸ்வின்

Ashwin [file image]

Ashwin : இந்திய கிரிக்கெட் அணியின் சூழல் பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், தற்போது அவரது யூடுப் சேனலில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவை புகழ்ந்து பேசி இருந்தார். இங்கிலாந்து அணியுடனான நடைபெற்ற 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றிருந்தது. Read More :- IPL 2024 : ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் ஆரி புரூக் ! டெல்லி அணி அதிருப்தி … Read more

ICC : பும்ராவை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்த அஸ்வின் !

Ravichandran Aswin [file image]

ICC : இந்திய அணியின் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளரான ரவிச்சந்தரன் அஸ்வின் தற்போது ICC-யின் டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சு தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 4-1 என்ற கணக்கில் அந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருந்தது. Read More :-  IPL 2024 : விக்கெட் கீப்பர் பேட்ஸ்மானாக மீண்டும் ரிஷப் பண்ட் … Read more

5வது டெஸ்டில் இங்கிலாந்தை வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றி… தொடரை கைப்பற்றியது இந்தியா!

team india

INDvsENG : இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. அதன்படி, இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 25ம் தேதி தொடங்கியது. இதில், 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து இங்கிலாந்து அணி ஷாக் கொடுத்தது. Read More – INDvsENG : டாப் ஆர்டரை காலி செய்த அஸ்வின் ..! … Read more

INDvsENG : டாப் ஆர்டரை காலி செய்த அஸ்வின் ..! 100-வது டெஸ்டில் சாதனை படைப்பாரா ..?

INDvsENG : இந்தியா, இங்கிலாந்து இடையே நடைபெற்று வரும் 5-வது டெஸ்ட் போட்டியானது ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு 100-வது சர்வேதேச போட்டியாகும். இந்த போட்டியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் பேட்டிங்கில் சொதப்பியதற்கு மிக முக்கிய கரணம் இந்திய அணியின் சூழல் பந்து வீச்சாளர்களே ஆவார்கள். அஸ்வின் மட்டும் குலதீப் யாதவின் அசத்தல் பந்து வீச்சில் இங்கிலாந்து அணியை சுருட்டினார்கள். Read More :- INDvsENG : 6 மாதம் பந்து வீசல ..! இப்போ முதல் பந்துல போல்டு … Read more

INDvsENG : அடேங்கப்பா .. 700 விக்கெட்டா ..! ஆண்டர்சன் படைத்த புதிய சாதனை ..!

James Andersan-700 wickets [file image]

INDvsENG : இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 5-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நாளான இன்று இங்கிலாந்து அணியின் மூத்த வேக பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சாதனையை நிகழ்த்தி உள்ளார். ஒரு வேக பந்து வீச்சாளராக முதன் முதலில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 700 விக்கெட்களை எடுத்துள்ளார். Read More :- INDvsENG : 6 மாதம் பந்து வீசல ..! இப்போ முதல் பந்துல போல்டு … Read more

INDvsENG : 6 மாதம் பந்து வீசல ..! இப்போ முதல் பந்துல போல்டு ..! இந்தியாவின் தூணை உடைத்த ஸ்டோக்ஸ் ..!

Ben Stokes -[file image]

INDvsENG : இந்தியா இங்கிலாந்து உடனான 5-வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் தற்போது முடிவடைந்துள்ளது. இந்த இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது இந்திய அணி அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. களமிறங்கிய முதல் 5 வீரர்களும் அரை சதத்தை கடந்துள்ளனர். மேலும், இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரோஹித் ஷர்மாவும், ஷுப்மன் கில்லும் வாய்ப்பாக அமையும் அனைத்து பந்தையும் விளாசினர். Read More :- INDvsENG : அஸ்வினை புகழ்ந்த ஆஸ்திரேலிய லெஜெண்ட் ..! சொன்னதை செய்து காட்டிய … Read more

INDvsENG : போதும் எப்படியாச்சும் அவுட் ஆயிருங்க ..! வலுவான நிலையில் இந்திய அணி ..!

INDvsENG : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையில் நடைபெற்று வரும் 5-வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாளான இன்று இந்திய அணியின் பேட்டிங்கானது மிகவும் வலுவாக இருந்தது. இந்திய அணியின் ரோஹித்தும், கில்லும் எதற்கும் அசராமல் இங்கிலாந்து அணி பந்து வீச்சாளராகளை அலற வைத்தனர். இங்கிலாந்து அணியில் களத்தில் நிற்கும் பீல்டர்களை அங்கும் இங்குமாக இருவரும் அலைய வைத்தனர். இருவரின் பேட்டிங்கானது அந்த அளவிற்கு இந்திய அணிக்கு மிகவும் பக்க பலமாக அமைந்தது. Read More :- IPL … Read more

ICC : இவங்க தான்பா ..! 30-வயசுக்கு மேல அதிக சதம் அடிச்சவங்க ..!

ICC-highest Century age 30 [ file image]

ICC : ஐபிஎல், டி20 கிரிக்கெட் போட்டிகள் உருவெடுத்த பிறகு கிரிக்கெட் ரசிகர்கள் ODI கிரிக்கெட் போட்டிக்கும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கும் முக்கியத்துவம் தருவதை குறைத்து விட்டனர். ஆனால், கடந்த 5-6 வருடங்களாகேவே இந்த நிலை மாறி உள்ளது. அதிகமான இளம் வீரர்கள் டெஸ்ட் போட்டியிலும், ஓடிஐ போட்டியிலும் ஆதிக்கங்கள் செலுத்துவதால் கிரிக்கெட் ரசிகர்கள்  உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். Read More :- INDvsENG : அஸ்வினை புகழ்ந்த ஆஸ்திரேலிய லெஜெண்ட் ..! சொன்னதை செய்து காட்டிய … Read more

INDvsENG : அஸ்வினை புகழ்ந்த ஆஸ்திரேலிய லெஜெண்ட் ..! சொன்னதை செய்து காட்டிய அஸ்வின் ..!

Ashwin [file image]

INDvsENG : இந்தியா, இங்கிலாந்து அணி இடையே நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியானது நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாளில் இந்திய அணியின் பந்து வீச்சானது மிக சிறப்பாக இருந்தது. குறிப்பாக குலதீப், அஸ்வின் பந்து வீச்சானது மிகவும் சிறப்பாக இருந்தது. அஸ்வினுக்கு இந்த போட்டியானது சர்வேதேச டெஸ்ட் போட்டிகளில் 100-வது டெஸ்ட் போட்டியாகும். Read More :- IPL 2024 : ஐபிஎல் தொடருக்கு முற்று புள்ளி வைக்கும் தினேஷ் கார்த்திக் … Read more

INDvsENG : 83 ரன்கள் பின்னிலையில் இந்திய அணி ..! ரோஹித் – ஜெய்ஸ்வால் அரை சதம் ..!

INDvsENG-5th Day 1 Stumps

INDvsENG : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று தொடங்கிய 5-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் முதல் செஷனின் பாதி வரை மிக சிறப்பாக ஆதிக்கம் செலுத்தினர். அதன் பிறகு இந்திய அணியின் சூழல் பந்து வீச்சாளரான குலதீப் யாதவின் சூழலில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி திணறியது. Read More :- … Read more