இந்திய ராணுவம் அதிரடி !உயிரிழந்த வீரர்களின் உடல்களை வெள்ளைக் கொடியுடன் எடுத்துச் சென்ற பாகிஸ்தான்

இந்திய ராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை வெள்ளைக் கொடியுடன் வந்து எடுத்துச் சென்றது பாகிஸ்தான் ராணுவம். பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து இந்திய எல்லை பகுதிகளில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 10-ஆம் தேதி ஹாஜிபுர் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்தியது.இந்த தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 2 பேர் … Read more

9.344 லட்சம் கோடிகள் செலவு செய்து முப்படைகளை பலப்படுத்தும் முனைப்பில் மத்திய அரசு!

மத்திய அரசனது முப்படைகளையும் அதன் பாதுகாப்பு அம்சங்களையும் இன்னும் மேம்படுத்தும் நோக்கில் போர் விமானங்கள், போர் வாகனங்கள், போர் ஆயுதங்கள், போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் என தரைப்படை, கடற்படை ,விமானப்படை இந்த முப்படைகளுக்கும் தேவையான உபகரணங்களை இந்திய அரசாங்கம் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி தரைப்படையை மேம்படுத்த 2600 போர் வாகனங்களும், 1700 ஆயுதம் தாங்கிய வாகனங்களும் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்து விமானப்படைக்கு 110 போர் விமானங்களும், வடக்கு மேற்கு இந்திய எல்லைப் பகுதிகளில் ராணுவ தளவாடங்கள் … Read more

பொட்டு வைத்து தேங்காய் உடைக்கப்பட்டு பூஜையுடன் வரவேற்கப்பட்ட அப்பாச்சி ரக போர் விமானங்கள்!

இந்திய விமானப்படையில் தற்போது புதியதாக அப்பாச்சி AH 64a ரக போர் விமானங்கள் மொத்தம் 8 போர் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த விமானங்களை அமெரிக்காவை சேர்ந்த போயிங் என்கிற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த போர் விமானத்தில் இருவர் பயணிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், ஒருவர் விமானத்தினை இயக்க, இன்னொருவர் ஆயுதங்களை கையாளும்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரக விமானத்தை உபயோகப்படுத்த விமானப்படை வீரர்களுக்கு இரண்டு ஆண்டுகள் பயிற்சி நடைபெற்று பின்னர் இந்த விமானங்களை இயக்க அனுமதிக்கப்படுவர். இந்த போர் … Read more

இரண்டு வார ராணுவ பயிற்சியை வெற்றிகரமாக முடித்து வீடு திரும்பும் தோனி!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்  மஹேந்திர சிங் தோனிக்கு, ராணுவத்தில் லெப்டினட்ண்ட் கர்னல் பதவி கௌரவ பதிவையாக வழங்கப்பட்டது. இந்நிலையில் ராணுவத்தில் பயிற்சி பெறுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான விளையாட்டில் இருந்து, விடுவித்து கொண்டார். இவர் ராணுவத்தில் பேரசூட் ரெஜிமென்ட் வீரர்களுடன் சேர்ந்து முதலில் பயிற்சியில் ஈடுபட்டார். பிறகு, காஷ்மீர் பகுதியில் தரைப்படை வீரர்களுடன் சேர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டார். இரண்டு வார ராணுவ பயிற்சியில் ஆயுதங்களை எப்படி கையாள்வது, என தோனிக்கு பயிற்றுவிக்கப்பட்டது. பயிற்சி … Read more

இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் திட்டம்! உஷார் நிலையில் ராணுவம்!

காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதிலிருந்து காஷ்மீர் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. காரணம், காஷ்மீர் யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டது பாகிஸ்தானுக்கு பிடிக்கவில்லை. இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தற்போது, காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி இருப்பதாக, காஷ்மீர் ஆளுநர் தகவல் அளித்துள்ளார். மேலும், எல்லை தாண்டிய தாக்குதலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். தற்போது இதனை மீண்டும் உறுதிபடுத்தும் விதமாக தகவல் வெளியாகியுள்ளது. … Read more

வெள்ளை கொடியுடன் வந்து 7 பேரின் உடல்களை எடுத்துச் செல்லுங்கள் இந்திய ராணுவம்!

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கேரனில் உள்ள எல்லை பகுதியில் ஊடுருவ முயன்ற 7 பாகிஸ்தானியர் சுட்டு கொல்லப்பட்டனர்.இவர்கள் 7 பேரும் பாக்கிஸ்தான் இராணுவத்தின் “பேட்”  (border order action) அமைப்பை சார்ந்தவர்கள். இவர்கள் எல்லை பகுதியில் கலவரத்தை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட அமைப்பை சார்ந்தர்வர்கள் என கூறப்படுகிறது.   இந்நிலையில் பாகிஸ்தான் இராணுவத்திற்கு , இந்திய இராணுவம் அந்த 7 பேரின் உடலை எடுத்த செல்ல அனுமதி கொடுத்து உள்ளது.மேலும் வெள்ளை கொடி உடன் வந்து … Read more

Breaking: காஷ்மீரில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ராணுவம் உஷார்

கடந்த ஒரு வாரமாவே காஷ்மீரில்  பதட்ட நிலையில் இருந்து வருகிறது காரணம்  இதற்க்கு அங்கு ராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது அதுமட்டுமில்லாமல் அங்கு அமர்நாத் யாத்திரை சென்றவர்கள் உடனே காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும்  என்று தெரிவிக்கப்பட்டது . இந்நிலையில் ஜெய்ஷ்-இ -முகமது  பயங்கரவாத அமைப்பு தலைவர் மசூத் அசாரின் சகோதரர் இப்ராஹிம் தலைமையில் 15 பயங்கரவாதிகள் எல்லை பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. இதனிடையே ராணுவத்தினர் சோப்பூர் பகுதியில் நடத்திய துப்பாக்கி தாக்குதலில் 2 … Read more

தீவிரவாதிகளுக்கு புகலிடம் வழங்க கூடாது -அமெரிக்கா

இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் போர் ரக விமானத்தை இந்தியாய் விமானப்படை விமானம் சுட்டு வீழ்த்தியது. தீவிரவாதிகளுக்கு புகலிடம் வழங்க கூடாது என்று அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.  நேற்று முன்தினம்  (பிப்ரவரி 26 ஆம் தேதி) அதிகாலை  மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் விமானப்படைத் தளத்தில் இருந்து 12 மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் உள்ள இடங்களுக்கு சென்றது.சரியாக அதிகாலை 3.30 மணிக்கு மேல் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது … Read more

ஜம்மு காஷ்மீருக்குள் தீவிரவாதிகளை அனுப்புவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும்..!!-ராணுவ தளபதி கடும் எச்சரிக்கை..!!

இந்தியா அமைதியை விரும்புவதால், ஜம்மு காஷ்மீருக்குள் தீவிரவாதிகளை அனுப்புவதை  பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் என ராணுவ தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரம்ஜான் மாதத்தையொட்டி ஜம்மு-காஷ்மீரிலும், இந்திய எல்லையிலும் ராணுவ பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருவதாக என்று ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். அப்பகுதிகளில் அமைதி நிலவுவது தொடர்ந்தால் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தி கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்தால் ராணுவ நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படும் … Read more

3 தீவிரவாதிகள் காஷ்மீர் மாநிலத்தில் சுட்டுக்கொலை!

3 தீவிரவாதிகள்  காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அனந்த்நாக் மாவட்டத்தின் ஹக்கூரா (Hakoora) என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் அங்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். அப்போது மறைவிடத்திலிருந்து தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கியதையடுத்து பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர். இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். உயிரிழந்த தீவிரவாதிகளில் இருவர் ஈசா ஃபசிலி (Eesa Fazili) சையத் ஓவைஸ் (Syed Owais) என்று தெரிய வந்துள்ளது. … Read more