"பிஜேபிக்கு அடுத்த அடி" பிரதமரின் பொருளாதார தீடிர் ஆலோசகர் ராஜினாமா…

பிரதமரின் பொருளாதார ஆலோசகர் சுர்சித் பால்லா ராஜினாமா செய்துள்ளார். ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் தற்போது ராஜினாமா செய்துள்ளார். மத்திய அரசு தொடர்ந்து மோதல் போக்குடன் இருப்பதால் தற்போது இவர் ராஜினாமா செய்துள்ளார் . மத்திய அரசு இதுபோன்ற அடாவடி நடவடிக்கைகளில் கடந்த சில ஆண்டுகளாகவே ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது . ரிசர்வ் வங்கியின் ஆளுநராக அற்புதமாக செயல்பட்டு வந்த ரகுராம் ராஜனை நீக்கிவிட்டு புதிதாக இவரை நியமித்தது. இவரையும் மத்திய அரசு … Read more

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது…

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டக் தொடரில், ரஃபேல் விமான ஊழல் புகார், சிபிஐ அதிகாரிகள் மாற்றம், ரிசர்வ் வங்கி ஆளுநர் ராஜினாமா, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இந்து அமைப்புகள் வலியுறுத்துவது உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய, முழுமையான கூட்டத்தொடரான இந்த கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், மறைந்த பிரதமர் வாஜ்பாய் மற்றும் மத்திய அமைச்சர் அனந்த குமார் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, … Read more

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது….!

5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. சட்டிஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், தெலுங்கானா மாநில தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது.ஆனால் ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 2 மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் நடைபெற்றது.பாஜக-காங்கிரஸ் இடையே நேரடியாகவே இந்த மாநிலங்களில் போட்டி நிலவியது. இந்நிலையில் இன்று  தான் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இன்று  காலை 8 மணிக்குத் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.