அண்ணா அறிவாலயத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு என்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் -10, மதிமுக – 1 மக்களவை, 1 மாநிலங்களவை, விசிக – 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 2, இந்திய கம்யூனிஸ்ட் – 2, இந்திய யூனியன் முஸ்லீம் […]
புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநராக இருப்பவர் கிரண்பேடி.இவர் தனது அரசியலமைப்பு சட்டத்தையும், பதவிப் பிரமாண விதிகளையும் மீறி செயல்படுகிறார்.ஆகையால் அவரைதிரும்ப பெற கோரி புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்துள்ளார். அந்த வழக்கானது இன்று நீதிபதிகளின் முன்பு விசாரணைக்கு வந்தது.டெல்லி ஆளுநர் வழக்கில் பிறப்பித்த உத்தரவு புதுச்சேரிக்கும் பொருந்தும் என முருகன் தரப்பில் கூறப்பட்டது. துணை நிலை ஆளுநர் நியமிக்கப்பட்டபோது மனுதாரர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என தள்ளுபடி செய்யப்பட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட […]