இந்தியா புறப்பட்ட அமெரிக்க அமைச்சர்கள்.. நாளை டெல்லியில் பேச்சுவார்த்தை!

இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் விதமாக, இந்திய – அமெரிக்க வெளியூரவு அமைச்சர்கள் நாளை டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்குடன் இருநாட்டு பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ, பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர், இந்தியா புறப்பட்டனர். 3 ஆம் ஆண்டாக நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் … Read more