இந்திய அளவில் சிறந்த நிர்வாகம் தமிழகத்துக்கு 2வது இடம்… கேரளா முதலிடம்…

பொது நிர்வாகம், ஆட்சி திறன் உள்ளிட்டவை குறித்த பொது விவகாரங்களுக்கான மையம் என்ற ஒரு ஆய்வு அமைப்பு, ஆண்டுதோறும் சிறந்த முறையில் ஆட்சி செய்யும் மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதற்கு முன் இஸ்ரோவின் முன்னாள்  தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைவராக இருக்கிறார். மாநிலங்களின் நிலையான வளர்ச்சியின் அடிப்படையில் அதன் நிர்வாக செயல் திறனை அளவிட்டு, இந்த   தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.  இந்நிலையில், தற்போது  2020ஆம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. அதில், சிறந்த நிர்வாகம் … Read more