உலகரங்கில் தனுஷின் “கர்ணன்”..! – மாரி செல்வராஜ் ட்வீட்.!

ஜெர்மனியின்-யில் நடைபெறவுள்ள திரைப்பட விழாவில் ‘கர்ணன்‘ திரைப்படம் திரையிடப்படவுள்ளது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிங்கர் தனுஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியான திரைப்படம் கர்ணன். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ராஜீஷா விஜயன் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தில் லட்சுமி பிரியா சந்திரமௌலி, நட்டி, கௌரி கிஷன், லால் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்திற்கு … Read more