#Breaking: இந்தியன் 2 விபத்து-மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்.!

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து தொடர்பாக வழக்கு மத்திய குற்றப்பிரிவிக்கு மாற்றம் என சென்னை காவல் ஆணையம் அறிவுப்பு. படப்பிடிப்பு விபத்தில் உதவி இயக்குனர் உட்பட 3 பேர் உயிரிழந்த நிலையில், தொடரப்பட்ட வழக்கு மத்திய பிரிவுக்கு மாற்றம் செய்துள்ளது. இந்த நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து தொடர்பாக கிரேன் ஆப்ரேட்டர் ராஜன் தலைமறைவாக இருந்த நிலையில் போலீசார் கைது செய்துள்ளனர். இதற்குமுன் நடிகர் கமல், இயக்குநர் ஷங்கருக்கு சம்மன் அனுப்ப போலீஸ் முடிவு செய்துள்ளனர். மேலும் … Read more