Tag: In Tirupur

2000 லிட்டர் நெகிழி தண்ணீர் தொட்டியின் திட்ட மதிப்பீடு ரூ.7.70 லட்சம்… பொதுமக்கள் அதிர்ச்சி….

ஆயத்த ஆடை உற்பத்தியில் முன்னனியில் உள்ள திருப்பூரில், 50வது வார்டில் அமைக்கப்பட்டிருக்கும் நெகிழி தண்ணீர் தொட்டியின் திட்ட மதிப்பீடு ரூ.7.70 லட்சம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை திறந்து வைத்த திருப்பூர் தெற்கு அதிமுக ச.ம.உ  ‘நான் திறப்பாளர்  மட்டுமே’ என கருத்து தெரிவித்துள்ளார். திருப்பூர் மாநகராட்சியின் 50வது வார்டு 1வது வீதியில் உள்ள  2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நெகிழி தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டது. இதனை கடந்த 7ம் தேதி மக்கள் […]

estimated at Rs 7.70 lakh. 4 Min Read
Default Image