சிறுமி பலாத்கார வழக்கில் விதிக்கப்பட்ட குண்டர் சட்டம் ரத்து…!!

சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் 7ம் வகுப்பு மாணவியைலிப்ட் ஊழியர்கள், காவலாளிகள், பிளம்பர்கள் என பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில்  17 பேரை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்தனர். இந்நிலையில்  குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி 17 பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் வழக்குப்பதிவு செய்து 30 நாட்களுக்குள் குண்டர் சட்டத்தை பதிவு செய்ய வேண்டும் . காலதாமதமாக குண்டர் சட்டம் பதிவு செய்துள்ளதால் அதை ரத்து செய்வதாக அறிவித்து உத்தரவிட்டார்.இணைத்த வழக்கில் ஒருவர் … Read more

ஆன்லைன் மருந்து விற்பனை : தனி நீதிபதி விதித்த தடை உத்தரவுக்கு இடைக்கால தடை

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தனி நீதிபதி விதித்த தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் மருந்து விற்பனையை முறைபடுத்துவது தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிடும் வரை ஆன் லைன் மருந்து விற்பனைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி கடந்த மாதம் 17ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஆன் லைன் மருந்து விற்பனை நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த இரு … Read more