பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இமான் அண்ணாச்சி..?

பிக் பாஸ் சீசன் -5 வில் இமான் அண்ணாச்சி கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளில் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ் . உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் 5-வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. அதற்கான ப்ரோமோ வீடியோவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அவ்வப்போது, சமூக வலைத்தளத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் குறித்த தகவல் … Read more

எடப்பாடி தொகுதியில் போட்டியிட இமான் அண்ணாச்சி விருப்ப மனு..!

எடப்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட பிரபல நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். சட்டமன்ற தேர்தலையொட்டி, தி.மு.க. சார்பில் வேட்பாளர்கள் விருப்ப மனு வினியோகம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 17-ந் தேதி தொடங்கியது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரிலும், சேப்பாக்கம் தொகுதியில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட கட்சி நிர்வாகிகள்  மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட … Read more