“தேர்வுக்கான கேள்விகளை நீங்களே தயாரித்து விடை எழுதிக்கொள்ளலாம்”- ஐஐடி கோவா..!

தேர்வுக்கான கேள்விகளை நீங்களே தயாரித்து விடை எழுதிக்கொள்ளலாம் என்ற ஒரு வித்தியாசமான வினாத்தாளை மாணவர்களுக்காக ஐஐடி கோவா தயாரித்துள்ளது.தற்போது இந்த வினாத்தாளின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்ததால்,பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால்,பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் மற்றும் பாடத் தேர்வுகள் நடந்து வருகிறது. இந்நிலையில்,கோவாவில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐ.ஐ.டி) மிகவும் தனித்துவமான தேர்வு முறையை அறிவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது … Read more