நெற்றிக்கண் படத்தின் ” இதுவும் கடந்து போகும்” என்ற பாடல் வெளியீடு

நெற்றிக்கண் படத்தில் இடம்பெற்றுள்ள இதுவும் கடந்து போகும் என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.  நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில், பலத்த வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகை நயன்தாரா, அண்ணாத்த, நெற்றிக்கண் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் நெற்றிக்கண் படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்க மிலிந்த் ராவ் இயக்குகிறார். இவர் 2017ஆம் ஆண்டு வெளியான அவள் படத்தை … Read more