தந்தை-மகன் உயிரிழப்பு விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஹெச்.ராஜா

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழப்பு விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ்  மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர்.இந்த விவகாரத்தில் அரசியல் ,சினிமா,விளையாட்டு என பல தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ,சாத்தான்குளத்தில் போலீஸ் கஸ்டடியில் நடந்த இறப்பு ( custodial … Read more

நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய ஹெச்.ராஜா ..!குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசினார். இது தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  கடந்த 2018 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சென்றார் .அப்பொழுது அவர் நீதிமன்றத்தையும், தமிழக காவல்துறை குறித்தும் இழிவான சொற்களில் விமர்சனம் செய்தார்.இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதனால் திருமயம் போலீசார்  நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக ஹெச்.ராஜா உள்ளிட்ட 18 … Read more

ரஜினிக்கு பாடம் எடுக்க வெட்கமாக இல்லையா ? ஹெச்.ராஜா வீரமணிக்கு கேள்வி

ரஜினி பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. ரஜினிக்கு பாடம் எடுக்க வெட்கமாக இல்லையா என்று ஹெச்.ராஜா வீரமணிக்கு  கேள்வி எழுப்பியுள்ளார்.  அண்மையில் நடைபெற்ற துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.மேலும்,செருப்பு மாலை அணியப்பட்டது என்று ரஜினி பேசினார்.இவ்வாறு ரஜினி பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.ஆனால் ரஜினிக்கு ஆதரவாக ஒரு சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.ரஜினியின் இந்த பேச்சிற்கு எதிராக  தமிழகத்தில் பல இடங்களில் … Read more

ரஜினி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது -ஹெச்.ராஜா

நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து சர்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். ரஜினி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.  துக்ளக் விழாவில் கலந்து கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்,.அப்பொழுது அவர் பேசுகையில்  பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.மேலும்,செருப்பு மாலை போடப்பட்டது என்று  ரஜினி கூறினார்.இவ்வாறு ரஜினி பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.இதன் விளைவாக ரஜினி மீது கோவை உள்ளிட்ட இடங்களில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.ஆனால் … Read more

ரஜினியை மிரட்ட நினைக்கிறார்கள் – ஹெச்.ராஜா

துக்ளக் விழாவில் பேசியதற்கு ரஜினிகாந்த் அவர்களை மிரட்ட நினைக்கிறார்கள் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.  மேலும் எந்த சலசலப்புக்கும் அவர் ஆஞ்சமாட்டார் என்று தெரிவித்துள்ளார்.  துக்ளக் விழாவில் கலந்து கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்,.அப்பொழுது அவர் பேசுகையில்  பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.மேலும்,செருப்பு மாலை போடப்பட்டது என்று  ரஜினி கூறினார்.இவ்வாறு ரஜினி பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  … Read more

மாணவர்கள் மீது குண்டுவீசுவோம் -சர்ச்சையாக பேசிய ஹெச்.ராஜாவை கைது செய்யக்கோரி புகார்

போராடும் மாணவர்கள் மீது குண்டுவீசுவோம் என்று பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேசினார். இந்த விவகாரத்தில் ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.   பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில் குடியரசு … Read more

மெரினாவில் போராட்டம்  – ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர் கைது

கண்ணனை கைது செய்யக்கோரி பாஜக சார்பில் சென்னை மெரினாவில் போராட்டம்  நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்ற பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.  குடியுரிமை திருத்த சட்டத்தினை கண்டித்து நெல்லை மேலப்பாளையத்தில் இஸ்லாமிய அமைப்பு சார்பில் கண்டன கூட்டம் நடத்தப்பட்டது.இந்த கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் ,மேடை பேச்சாளர் நெல்லை கண்ணன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டார். அப்பொழுது நெல்லை கண்ணன் பேசுகையில்,பிரதமர் மோடி மற்றும்  மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா ஆகியோர் குறித்து … Read more

கமல்ஹாசனுக்கு அரசியல் சட்டம் தெரியவில்லை- ஹெச்.ராஜா

 நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால், நாட்டின் பாரம்பரியத்தை அழிப்பதற்கு அதிகாரமில்லை என்று கமல் கூறினார்.  கமல்ஹாசனுக்கு அரசியல் சட்டமும், நாடாளுமன்ற நடவடிக்கைகளும் தெரியவில்லை என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துளளார்.  குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.இதற்கு கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.கமலும் இது தொடர்பாக கருத்து தெரிவித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக அவர் தெரிவித்த கருத்தில்,  நாடாளுமன்றத்தில் … Read more

நடிகர் ரஜினிகாந்துக்கு விருது -ஹெச்.ராஜா பெருமிதம்

நடிகர் ரஜினிகாந்துக்கு கிடைக்கும் விருது தமிழக மக்களுக்கு கிடைக்கும் விருதை போன்றது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.  நடிகர் ரஜினிகாந்துக்கு ICON OF GOLDEN JUBILEE விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் விருதை அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி என்று தெரிவித்தார்.மேலும் நடிகர் ரஜினிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறுகையில்,நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படவுள்ள மத்திய அரசின் சிறப்பு … Read more

ஸ்டாலினுடன் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பு!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வைத்து சந்தித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, தனது  2 – வது மகள் சிந்துஜாவின் திருமண அழைப்பிதழை, மு.க. ஸ்டாலினிடம் கொடுத்துள்ளார். மேலும், நேரில் பங்கேற்று மணமக்களை வாழ்த்த வருமாறு, கேட்டுக்கொண்டுள்ளார். இந்த சந்திப்பின் போது, திமுகவின் முன்னணி நிர்வாகிகளும் உடன் இருந்துள்ளனர்.