ராணுவ வீரர்களை கௌரவபடுத்த முடிவு ! நிகழ்ச்சியை தயாரிக்கும் தோனி

நீண்ட நாட்களாக தோனி சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் உள்ளார். ராணுவ வீரர்களை கௌரவப்படுத்தும் நோக்கில் நிகழ்ச்சி ஒன்றை தயாரிக்க தோனி முடிவு செய்துள்ளார்.   தமிழ் சினிமாவை பொருத்தவரை தல என்ற அது அஜித் .அதேபோல் விளையாட்டு துறையை பொருத்தவரை தல என்றால் அது தோனி மட்டும் தான்.அப்படி தனக்கென மாபெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.இந்தியாவில் நடைபெறும் சர்வதேச  கிரிக்கெட் போட்டிகளில் ஏதாவது ஒரு போட்டியில் தோனியின் பெயர் ஏதாவது ஒரு போட்டியில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.ஏனென்றால் சமீபத்திய … Read more