நடிகர் மாதவனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவம்.!

நடிகர் மாதவனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கோலாபூர் பல்கலைக்கழகம் கௌரவித்துள்ளது . மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாதவன் . ரசிகர்களால் மேடி என்று அன்புடன் அழைக்கப்படும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ,இந்தி , ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார் . சமீபத்தில் இவரது நடிப்பில் நிசப்தம் மற்றும் மாறா ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல … Read more

ஒடிசா முதல்வர் கையால் கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற கமல்ஹாசன்

ஒடிசா முதல்வர் கையால் கெளரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தற்போது தீவிரமாக அரசியலில் களமிறங்கியுள்ளார்.இந்த நிலையில் ஒடிசாவில் உள்ள பல்கலைக்கழகம் கமல்ஹாசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவித்தது.அதாவது கமல் ஹாசன் பல ஆண்டுகளாக  சினிமாவில் செய்த சாதனைகளை கௌரவிக்கும் வகையில் டாக்டர் பட்டம் வழங்குவதாக பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் கமல்ஹாசன் ஒடிசாவிற்கு சென்றார்.அங்கு சென்ற அவர் அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்தார்.இந்த சந்திப்பு … Read more