ஆப்பிளை தூக்கி சாப்பிட்ட Honor Magic 6 Pro… உலக சந்தையில் அறிமுகம்!

Honor Magic 6 Pro

பார்சிலோனாவில் நடந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC 2024) நிகழ்வின் போது, ஹானர் மேஜிக் 6 சீரியஸ் மற்றும் ஹானர் மேஜிக் V2 சீரியஸ் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நவீன தொழில்நுட்ப உலகத்தில் ஒவ்வொரு நாளும் புது புது கண்டுபிடிப்புகள், புது புது டெக்லானாஜி அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹானர் மேஜிக் 6 சீரியஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் … Read more

சாட்டிலைட் காலிங் வசதியுடன் ஹானர் மேஜிக் 6 ப்ரோ.! எப்போ அறிமுகம்.?

Honor Magic 6

ஹானர் நிறுவனம் கடந்த டிசம்பர் 2ம் தேதி 6.8 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே, 108 எம்பி கேமரா, 6000mAh பேட்டரி கொண்ட ஹானர் எக்ஸ்7பி (Honor X7b) என்கிற ஒரு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை உலக அளவில் அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து ஹானர் மேஜிக் 6 சீரிஸ் (Honor Magic 6 Series) போன்களில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதன் அறிமுகமானது வெளியிடப்படவில்லை. இருப்பினும் இணையத்தில் பரவி வரும் தகவல்கள், மேஜிக் 6 சீரிஸ் ஆனது அடுத்த … Read more

108எம்பி கேமரா.. 6000mAh பேட்டரி.! உலகளவில் அறிமுகமானது ஹானர் எக்ஸ்7பி.!

Honor X7b

108 எம்பி கேமரா, 6000 mAh திறன் கொண்ட பேட்டரி என அசத்தலான அம்சங்களைக் கொண்ட ஒரு புதிய ஸ்மார்ட்போனை ஹானர் (Honor) நிறுவனம் அமைதியாக அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, ஹானரின் மலிவு விலை ஸ்மார்ட்போனான ‘ஹானர் எக்ஸ்7பி’ (Honor X7b) உலக அளவில் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் 14ம் தேதி ‘ஹானர் 90 5ஜி’ போனை இந்தியா முழுவதும் அறிமுகம் செய்தது. அதன்பிறகு அக்டோபர் 18ம் தேதி அதன் பிளே சீரிஸில் புதிய … Read more

Honor X50 GT: அடுத்த அறிமுகத்திற்கு ரெடியான ஹானர்.! எந்த மாடல் தெரியுமா.?

HonorX50GT

ஹானர் நிறுவனம் அக்டோபர் 18ம் தேதி அதன் பிளே சீரிஸில் புதிய ஹானர் பிளே 8டி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்தது. இப்போது விரைவில் மற்றொரு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. அதன்படி, ஹானர் எக்ஸ்50 ஜிடி (Honor X50 GT) ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹானர் எக்ஸ்40 ஜிடி (Honor X40 GT) ஸ்மார்ட்போனின் தொடர்ச்சியாக வெளியாகவுள்ளது. இதன் வெளியீட்டு தேதி தெரியவில்லை. இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் … Read more

Honor Play 8T: 12 ஜிபி ரேம், 50 எம்பி கேமரா.! ஹானரின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்..!

Honor Play 8T

சீன மைக்ரோ பிளாக்கிங் தளமான வெய்போவில் வெளியான தகவலின் படி, ஹானர் நிறுவனம் அதன் பிளே சீரிஸில் புதிய ஹானர் பிளே 8டி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி  ஹானர் பிளே சீரிஸில் 7டி என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. அதைத்தொடர்ந்து, அக்டோபர் 10ம் தேதி ஹானர் ப்ளே 50 பிளஸ் என்ற 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் தற்போது ஹானர் பிளே 8டி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. … Read more

Honor Play 8T: 6000mAh பேட்டரி, 12GB ரேம்.! ஹானரின் புதிய அறிமுகம்..என்ன மாடல் தெரியுமா.?

Honor Play 8T

ஹானர் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனான ஹானர் பிளே 8டி-ஐ சீனாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த தகவல் சீன மைக்ரோ பிளாக்கிங் தளமான வெய்போவில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி  ஹானர் பிளே சீரிஸில் 7டி என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இதன்பிறகு அக்டோபர் 10ம் தேதி  ஹானர் ப்ளே 50 பிளஸ் என்ற 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து தற்போது ஹானர் பிளே 8டி ஸ்மார்ட்போனை நாளை (அக்டோபர் … Read more

Honor Magic VS2: 50 எம்பி கேமரா, 5000 mAh பேட்டரி..! அறிமுகமானது ஹானரின் புதிய மேஜிக் விஎஸ் 2.!

Magic Vs2

ஹானர் நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேஜிக் வி2 என்ற மெல்லிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, மற்றொரு ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ஹானர் மேஜிக் விஎஸ் 2 ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட மேஜிக் விஎஸ் போனை விட கொஞ்சம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனோடு சேர்த்து ஹானர் வாட்ச் 4 ப்ரோவும் அறிமுகமாகியுள்ளது. டிஸ்பிளே இந்த ஸ்மார்ட்போன் மேஜிக் விஎஸ் போனின் மாறுபாடு என்பதால் இது … Read more

Honor Play 50 Plus: 50 எம்பி கேமரா, 6000mAh பேட்டரி.! ஹானரின் ப்ளே 50 பிளஸ்..விலை என்ன தெரியுமா.?

Honor Play 50 Plus

ஹானர் நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன்கள் வரிசையில் ஹானர் ப்ளே 50 பிளஸ் என்ற 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் ஹானர் ப்ளே 40 பிளஸ் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இதன்பிறகு ஒரு வருடம் கழித்து ஹானர் ப்ளே 50 பிளஸ் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. அதன்படி, ப்ளே 40 பிளஸ் ஸ்மார்ட்போனில் இருக்கக்கூடிய அம்சங்களில் சிலவற்றை மாற்றம் செய்து, ப்ளே 50 பிளஸ் ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. டிஸ்பிளே இதில் இருக்கும் 1080 x 2400 … Read more

காயிதே மில்லத்தின் 126-வது பிறந்தநாள்;முதல்வர் ஸ்டாலின் மரியாதை..!

இன்று காயிதே மில்லத்தின் 126-வது பிறந்தநாள். சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசலில் உள்ள அவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தமிழக அரசின் சார்பாக கண்ணியத் தென்றல் காயிதே மில்லத்தின் 126 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ,சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள அவருடைய நினைவிடத்தில், இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும்,அவருடன் மற்ற அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு மலர் … Read more

ஹானர் போன் வாங்க ப்ளிப்கார்டின் ஹானர்டேக்கு வாங்க! ஹானர் ஹாட் சேல்ஸ்!!

மொபைல்.  சந்தையில் முக்கிய இடத்தை தனக்கென பிடித்துள்ள முக்கிய மொபைல் நிறுவனம் ஹானர். இந்த நிறுவனத்தின் போன்களுக்கு  இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.ஹானர் போன்களின் விற்பனையை அதிகரிக்க ஹானர் நிறுவனம் பிளிப்கார்டுடன் இணைந்து அதிரடி ஆஃபர்களுடன் போனை விற்பனைக்கு  சந்தைபடுத்தியுள்ளது. இந்த ஹாட் ஹானர் டே சேல்ஸில் ஹானர் 10, ஹானர் 9ஐ, ஹானர் 9 லைட், ஹானர் 9என, ஹானர் 7ஏ, ஹானர் 7எஸ் என ஹானரின் முக்கிய மாடல்கள் இந்த ஹானர் டே … Read more