2,100 ரூபாய் மதிப்பில் ஹானர் பேண்ட் 4! இந்தியாவில் எப்போ அறிமுகம்?!

ஹவாய் நிறுவனம் புதிதாக ஹானர் 8சி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது. அதனை தொடர்ந்து தற்போது சீனாவில் ஹானர் பேண்ட் 4 என்ற மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் இந்திய மதிப்பு ருபாய் 2,100ஆக உள்ளது.இன்னும் இந்திய மதிப்பில் விலை நிர்ணயம் செய்யப்படவில்லை . இந்த பேண்ட் 4 ஆனது, 3 வித வண்ணங்களில் கிடைக்கிறது. இதனை இந்த பேண்ட் 0.95″ அமோல்டு டச் ஸ்க்ரீன் வசதி கொண்டுள்ளது. மேலும், இது நமது இதய துடிப்பு , … Read more