Shocking:வாடிக்கையாளர்களே…வட்டி விகிதம் அதிகரிப்பு- HDFC அறிவிப்பு!

நாட்டின் முன்னணி வீட்டுக் கடன் போன்றவை வழங்கும் நிறுவனமான ஹெச்டிஎஃப்சி லிமிடெட் தனது வாடிக்கையாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.ஆம்,HDFC லிமிடெட் வாடிக்கையாளர்களின் EMI அதிகரிக்கப் போகிறது.ஏனெனில்,வீட்டுக் கடன் வழங்குநரான ஹெச்டிஎஃப்சி லிமிடெட் அதன் பெஞ்ச்மார்க் கடன்(benchmark lending rate) விகிதத்தை 0.05 சதவீதம் உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், எச்டிஎஃப்சி லிமிடெட் நிறுவனத்திடம் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர தவணை (EMI) அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில்,HDFC நிறுவனம் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துகிறது.”HDFC ஆனது … Read more

#JustNow: வீடு, வாகனக்கடன் உள்ளிட்ட வங்கி கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்வு – எஸ்.பி.ஐ

வீடு, வாகனக்கடன் உள்ளிட்ட வங்கி கடன்களுக்கான வட்டி விகிதம் உயருகிறது என எஸ்பிஐ அறிவிப்பு. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), வீடு, வாகனக்கடன் உள்ளிட்ட வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அதன்படி, கடன் வழங்குவதற்கான வட்டி விகித புள்ளியில் 10 புள்ளிகள் (MCLR) உயர்த்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ நடவடிக்கையால் கடன்களுக்கான வட்டிவிகிதம் 0.1 சதவீதம் அதிகரிக்கும் என தகவல் கூறப்படுகிறது. ஒரு அடிப்படை புள்ளி என்பது ஒரு சதவீத … Read more

நற்செய்தி: வீடு வாங்குபவர்களுக்கு SBI வங்கியின் அசத்தலான சலுகைகள் இதோ.!

புதிய வீடு வாங்குபவர்களுக்கு நாட்டின் பிரபல வங்கி SBI, 30 bps வரை மேலும் வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. SBI வங்கி வீடு கடன் வட்டி விகிதம் ஏற்கனவே இந்திய வங்கித் துறையில் மிகக் குறைவானதாக உள்ளது. ஆனால், தற்போது வீடு வாங்குபவர்களுக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அட்டகாசமான சலுகைகளை வழங்கியுள்ளது. அதாவது, 30 bps வரை மேலும் வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. இந்த சலுகை வீட்டு கடன்களில் செய்யப்படும் என தெரிவித்துள்ளது. … Read more