அவதார் -7ஆம் பாகங்களுக்கான கதை ரெடி – ஜேம்ஸ் கேமரூன்.!

James Cameron

அவதார் 3வது பாகமே இன்னும் திரையரங்குகளில் வரவில்லை, ஆனால் ஜேம்ஸ் கேமரூன், அவதார் உரிமையில் ஆறாவது மற்றும் ஏழாவது படங்களுக்கான திட்டங்களை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் மக்கள் பலரும் வியந்து பார்க்கும் ஒரு திரைப்படம் எதுவென்றால், அவதார் என்றே கூறலாம். முதல் பாகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி மக்களுக்கு மத்தியில் நல்ல வெற்றியை பெற்ற நிலையில், அதனுடைய இரண்டாவது பாகம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனத்தையும், வரவேற்பையும் பெற்றது. அவதார் திரைப்படம் … Read more

பாலியல் புகாரில் சிக்கிய பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல்.!

Vin Diesel

பிரபல ஹாலிவுட் படங்களில் ஒன்றன் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் சீரிஸ் பற்றி தெரியாத நபரே இல்லை. இவ்வாறு, பிரபலமாக இருக்கும் இந்த திரைப்படத்தை மூலம் பிரபலமான நடிகர் வின்  டீசல் தென்னிந்திய சினிமாவிலும் மிகவும் பிரபலமாக உள்ளார். இந்த நிலையில், ‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ பட நடிகர் வின்  டீசல் மீது, சமீபத்தில் பாலியல் புகார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆம், பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல் மீதுஅவரது முன்னாள் உதவியாளர் … Read more

அதிகப்படியான மருந்தை எடுத்துக்கொண்டதால் பிரபல ஹாலிவுட் நடிகருக்கு நேர்ந்த சோகம்.!

matthew perry

பிரபல ஹாலிவுட் நடிகர் அக்டோபர் மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டில் உள்ள வெதுவெதுப்பான குளியல் அறை தொட்டியில் (ஜக்குஸி) இறந்து கிடந்தார். ஆனால், அவரது அகால மரணம் ஹாலிவுட் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், அவரது மரணத்தில் சந்தேகம் இருந்ததால் மருத்துவப் பரிசோதனைக்காக காத்திருந்தனர்.  அதன்படி, நேற்று வெளியானஅதில், “கெட்டமைனின் (ketamine) என்ற மருந்தை அதிகளவில் எடுத்துக் கொண்டதால் உயிரிழந்ததாக” பிரேத பரிசோதனை கண்டுபிடிக்கப்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட மருத்துவப் பரிசோதனைத் துறை … Read more

டைம்ஸ் நாளிதழின் இந்த ஆண்டின் சிறந்த நபராக டெய்லர் ஸ்விஃப்ட் தேர்வு.!

Taylor Swift

பிரபல அமெரிக்க பத்திரிகையான டைம்ஸ் நாளிதழ், இந்த ஆண்டுக்கான 2023 சிறந்த நபருக்கான தேர்வை நேற்று (புதன்கிழமை) வெளியிட்டது. அதில், அமெரிக்க கிராமி விருது பெற்ற பிரபல பாடகியான டெய்லர் ஸ்விஃப்டை இந்த ஆண்டின் சிறந்த நபராகத் தேர்ந்தெடுத்துள்ளது. இது குறித்து டைம்ஸ் நாளிதழ், “ஒரு கலைஞராக டெய்லரின் ஸ்விஃப்ட்டின் சாதனைகள்-கலாச்சார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மற்றும் வணிக ரீதியாகவும்-எவ்வளவு உள்ளன. அவற்றை விவரிப்பது பெரிதாக தெரிகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.   View this post on … Read more

நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு படப்பிடிப்பின் போது விபத்து..!

வெப்சீரிஸ் படப்பிடிப்பின் போது பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு விபத்து ஏற்பட்டதால் காயமடைந்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அமெரிக்க திரில்லர் டிவி சீரியலான குவான்டிகோ மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானார். தற்போது அமெரிக்க சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் ரூசோ சகோதரர்கள் இயக்கும் ‘சிட்டாடல்’ என்ற வெப்சீரிஸில் ஆக்ஷன் வேடத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த தொடரின் படப்பிடிப்பின் போது இவருக்கு விபத்து … Read more

ஹாலிவுட்டின் எம்.ஜி.எம் ஸ்டுடியோவை இத்தனை கோடிகளுக்கு வாங்கிய அமேசான்..!

ஹாலிவுட்டின் பிரபல ஸ்டுடியோக்களில் ஒன்றான எம்ஜிஎம் ஸ்டுடியோவை,ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான் வாங்கியுள்ளது. ஹாலிவுட் படங்களின் தொடக்க காலத்தில் முடி சூடா மன்னனாக விளங்கிய ஸ்டுடியோக்களில் அமெரிக்காவின் எம் ஜி எம். நிறுவனமும் ஒன்று,இது கர்ஜிக்கும் சிங்க சின்னத்திற்கு பெயர் பெற்றது.இந்த ஸ்டுடியோவானது 1924 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.அதன் பின்னர்தான் வால்ட் டிஸ்னி,வார்னர் பிரதர்ஸ் போன்ற ஸ்டுடியோ நிறுவனங்கள் தோன்றின.இருப்பினும்,எம்ஜி எம் நிறுவனம் தி ஹேண்ட்மெய்ட்ஸ் டேல், மற்றும் லீகலி ப்ளாண்ட் ,சைலன்ஸ் ஆஃப் தி லாம்ப்ஸ்,கிளாசிக் … Read more

ஹாலிவுட் கதையுடன் தளபதிக்காக காத்திருக்கும் பிரபல இயக்குனர்..?

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் விஜய்க்காக ஹாலிவுட் கதையை தயார் செய்து நீண்ட காலமாக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.  தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தில் இருக்க கூடிய நடிகர்களில் ஒருவர் விஜய். இவரது திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானால் திருவிழாவை போலதான் இருக்கும். குறிப்பாக சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது. இவர் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள … Read more

“அவெஞ்சர்ஸ்” இயக்குனர் படத்தில் நடிக்கும் தனுஷ்..!

ரூஸோ பிரதர்ஸ் அந்தோனி மற்றும் ஜோவின் அடுத்த திரைப்படமான “தி கிரே மேன் ” திரைப்படத்தில் நடிகர் தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். தனுஷ் நடிப்பில் கர்ணன் ஜகமே தந்திரம் ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக பாலிவுட் திரைப்படமான அட்ரங்கி ரே என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவையும் தாண்டி ஹிந்தியிலும் பல திரைப் படங்களில் கமிட்டாகி வருகிறார். … Read more

காமடி நடிகரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்ட ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட்!

ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் காமடி நடிகரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். ஹாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஸ்கார்லெட் ஜோஹான்சன் என்பவர் மார்வல் சூப்பர் ஹீரோ எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றவர். இவர் அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர் அயன் என்பவரை திருமணம் செய்து கொண்டு இரண்டு ஆண்டுகளில் அவர் விவாகரத்து பெற்றுக் கொண்டார். பின் பிரஞ்சு விளம்பர நிறுவனத்தின் உரிமையாளரான ரோமன் … Read more

சூப்பர் ஹீரோயின் படத்தில் ஆடுகளம் பட நடிகை.!

ஹாலிவுட் சூப்பர் ஹீரோயின் படத்தில் நடிக்க இந்தியா நடிகைகளில் டாப்சியை அழைத்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. 2017ல் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆடுகளம். இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்சி. அதனையடுத்து அஜித்தின் ஆரம்பம் உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் பல படங்களில் நடித்து பிரபல பாலிவுட் நடிகையாக உள்ளார். அஜித் நடிப்பில் கடந்தாண்டு வெளியான … Read more