மீண்டும் டென்னிஸுக்கு திருப்பிய சானியா ..!சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்

ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா – நடியா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.  6-4,6-4 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் இணையை வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றியது சானியா ஜோடி. ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் நடைபெற்று வருகின்ற ஹோபர்ட் இண்டர்நேஷனல் டென்னிஸ் தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார் இந்திய வீராங்கனை சானியா மிர்சா.குழந்தை பெற்றெடுத்து விளையாட்டில் இருந்து  நீண்ட ஓய்விற்கு பின்னர் சானியா மிர்சா விளையாடும் முதல் தொடர் … Read more