விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்தாமல் விடமாட்டோம் – இந்து முன்னணி அமைப்பாளர்.!

இந்த ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தி விழா கண்டிப்பாக நடைபெறும் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் கூறியுள்ளார். விநாயக சதுர்த்தி பண்டிகை வரும் 22ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் இந்த விநாயகர் சதுர்த்தியில் விநாயகர் சிலைகளை வைக்கவும் , ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் இந்து முன்னணி அமைப்பாளரான ராமகோபாலன், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி … Read more