Tag: High Way

வெளுத்து வாங்கிய கனமழை வெள்ளம்… எங்கெல்லாம் போக்குவரத்து துண்டிப்பு?

சென்னை:  விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாகப் பெய்த கனமழையால் விக்கிரவாண்டி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் விக்கிரவாண்டி அருகே ஒருவழிப் பாதையாக போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு, மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், டோல்கேட் பகுதி தனித் தீவு போல் மாறியுள்ளது, சுமார் 5 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. இதனால், தேவையற்ற […]

#Chennai 4 Min Read
[File Image]