ஆரோக்கியத்தின் அழகி ஆரஞ்சு பழத்தின் நன்மைகள் அறியலாம் வாருங்கள்!

ஆரோக்கியத்தின் அழகி என அழைக்கப்படக்கூடிய ஆரஞ்சு படத்தில் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளது. இந்த நன்மைகள் குறித்து நாம் என்று பார்க்கலாம் வாருங்கள். ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த ஆரஞ்சு பழத்தில் கலோரிகள்  மிகக் குறைவாகக் காணப்படுவதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் தங்களது டயட்டில் இந்த ஆரஞ்சு பழத்தை சேர்த்துக் கொள்ளலாம். இது மட்டுமல்லாமல் இந்த பழத்தில் உள்ள அதிக அளவு … Read more

இதயத்தில் இந்த 5 மோசமான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்!

இயற்கையின் அசாதாரணமான படைப்பாகிய மனிதனின் உறுப்புகளில் ஒன்றாகிய இதயத்தின் வாழ்முறைகளை பார்க்கலாம். மனித உடலின் மிக முக்கியமான பாகங்களில் ஒன்று இதயம். இதயம் ஆரோக்கியமாக இருந்தால்தான் மனிதனும் பல காலங்களுக்கு ஆரோக்கியமாக வாழ முடியும். ஆனால் இதயம் ஆரோக்கியமாக இருப்பதை கெடுப்பதே மனிதனின் வாழ்க்கை முறையும் உணவு முறையும் தான். இதய நோய்களால் பலர் பல்வேறு விதமாக பாதிக்கப்படுகின்றனர். முந்தைய காலங்களில் முதியவர்களை மட்டுமே தாக்கிய இந்த இதய நோய் தற்போது இளைஞர்களையும் சிறுவர்களையும் கூட விட்டு … Read more

செவ்வாழையில் உள்ள வியக்கத்தகு நன்மைகள்!

செவ்வாழையில் உள்ள வியக்கத்தகு நன்மைகள். நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வாழைப்பழம் என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. அந்த வகையில், ஒவ்வொரு பழங்களிலும் ஒவ்வோரு வகையான சத்துக்கள் உள்ளது. அவை நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றலை கொண்டது. தற்போது இந்த பதிவில், செவ்வாழையில் உள்ள அற்புதமான நாமக்கல் பற்றி பார்ப்போம். உடல் எடை உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இந்த பழம் நல்ல பலனை தரக்கூடியது. ஏன்னென்றால், இந்த பழத்தில் … Read more

உங்களுக்கு இதய பிரச்சனை உள்ளதா? அப்ப இதை சாப்பிடுங்க!

வால்நட்டில் உள்ள மருத்துவ  குணங்கள். இன்று பலருக்கு மிக சிறிய வயதிலேயே இதய பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது. இந்த பிரச்சனைகளுக்கு காரணம் நாம் தான். நமது முறையற்ற உணவு பழக்க வழக்கங்கள் நம்மை ஒரு நோயாளியாகவே மாற்றி விடுகிறது. ருசியான உணவுகளை  சாப்பிட வேண்டும் என விரும்பும் நாம், உடலுக்கு ஆரோக்கியம் தரக் கூடிய சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என விரும்புவதில்லை. தற்போது இந்த பதிவில் இதய நோயை குணப்படுத்தக் கூடிய, வால்நட்டின் மருத்துவ பயன்கள் … Read more

இதய நோய் வராமல் இருக்க இதை மட்டும் பண்ணுன போதும்!

இன்றைய நாகரீகமான உலகில், மிக கொடிய நோய்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கின்றது. அதில் ஒன்று தான் இந்த இதய நோய். இந்த நோய் ஏற்படுவதற்கு நாம் தான் காரணமாகிறோம். தற்போது இந்த பதிவில் இதய நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். உடற்பயிற்சி உடற்பயிற்சி என்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று. நம்மில் அதிகமானோர் உடற்பயிற்சி செய்வதை அலர்ச்சியமாக எண்ணுகின்றோம். ஆனால், நாம் உடற்பயிற்சி … Read more

அடடே… இந்த பூவில் புற்றுநோயை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் உள்ளதா….?

நமது அன்றாட வாழ்வில்,நமது சமையலறைகளில் காய்கறிகள் ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. நமது சமையலில் காய்கறிகள் இல்லாத உணவே இருக்காது. காய்கறிகள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, பல நோய்களையும் குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டதும் கூட. தற்போது இந்த பதிவில் காளிஃபிளவரில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். காளிஃபிளவரில், மாவுசத்து, உயிர்சத்து, கால்சியம், சோடியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளது. வைட்டமின் சி, மாங்கனீசு, கரோட்டின், ஆண்டி ஆக்சிடென்டுகள் போன்ற சத்துக்கள் உள்ளது. கண்பார்வை இன்று … Read more