அனைவருக்கும் தனித்தனி ஹெல்த் ஐடி கார்ட் – பிரதமர் அறிவிப்பு!

தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷன் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சுதந்திர தின விழா உரையின்போது துவக்கிவைத்தார். நாட்டின் 74வது சுதந்திர தினத்தையொட்டி இன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி அவர்கள் கொடி ஏற்றி உரையாற்றினார். அப்பொழுது பேசிய அவர், நமது நாடு தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷனை நோக்கி செல்ல உள்ளது. இந்தியாவின் சுகாதாரத் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தப் போகும் இந்த தேசிய டிஜிட்டல் நான் துவக்கி வைக்கிறேன், மருத்துவ துறையில் இது … Read more