காதலனை சுட்டுக்கொன்ற காதலியின் சித்தப்பா..!

ஹாசன் மாவட்டம் போளூர் தாலுகா கிராமத்தை சேர்ந்தவர் மது மேலும் இவரை போல் அதே கிராமத்தில் வசித்து வருபவர் 17 வயதுடைய ஒரு பெண் , இந்த நிலையில் இவர்கள் இருவருக்கு மிடையே காதல் நிலவில் காதல் ஏற்பட்டுள்ளது மேலும் இருவரும் வேறு மதத்தை சார்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் பெற்றோர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு அந்தப் பெண்ணை மது வெளியூருக்கு கடத்தி சென்றார் மேலும் கடத்தி சென்று … Read more

கொரோனாவால் மீண்டும் சினிமாயுலகில் ஒருவர் பலி.! சோகத்தில் ரசிகர்கள்.!

ஹலோ துபாய்க்காரன் என்ற படத்தினை தயாரித்து நடித்த ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர்.மேலும் சிலரது உயிரையும் கொரோனா பறித்துள்ளது. அதில் சினிமா பிரபலங்களும் அடங்கும்.அண்மையில் ஹாலிவுட்டில் பலர் உயிரினை கொரோனா பறித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான எஸ். ஏ. ஹாசன் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். கேரளாவின் அலுவாலியா பகுதியை சேர்ந்த இவர் ‘ஹலோ … Read more