ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரை… ஹரியானாவில் இன்று கடைசி நாள்.! நாளை தலைநகரில்….

ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை இன்று மாலை ஹரியானா மாநிலத்தில் நிறைவு பெற்று நாளை தலைநகர் டெல்லியில் தொடங்க உள்ளது.  கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் செல்லும் தனது ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். 100 நாட்களை கடந்து இந்த யாத்திரை நடைபெற்று வருகிறது. கடந்த புதன்கிழமை அன்று ராஜஸ்தானில் இருந்து ஹரியானா சென்ற ராகுல் காந்தி இன்று ஹரியானாவில் உள்ள சோஹ்னா, கெர்லி லாலாவிலில் தனது யாத்திரையை … Read more

இருமல் மருந்து சர்ச்சை – உற்பத்தியை நிறுத்த உத்தரவு!

ஹரியானா மைடன் பார்மா இருமல் சிரப் தயாரிப்பை நிறுத்தி 12 விதிமீறல்களுடன் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஹரியானாவில் உள்ள Maiden Pharma நிறுவன தயாரிக்கும் இருமல் சிரப் மருத்துங்களின் உற்பத்தியை நிறுத்த அம்மாநில உள்துறை அமைச்சர் உத்தரவிட்டார். சோனியப்பட்டில் உள்ள மருந்து நிறுவனத்தின் உற்பத்தியை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அனில் விஜ் தகவல் தெரிவித்துள்ளார். Maiden Pharma நிறுவன இருமல் மருந்தால் காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழந்ததாக சர்ச்சையானதையடுத்து மருந்து உற்பத்தியை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய மற்றும் ஹரியானா … Read more

20 ரூபாய்க்கு பெட்ரோல்.. இலவச பைக்.. மேக்கப் கிட்.! வாக்காளர்களை அரசவைத்த வேட்பாளர்.! .

ஹரியானாவில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட ஒரு வேட்பாளர், இலவச பைக், 20 ரூபாய்க்கு பெட்ரோல், 100 ரூபாய்க்கு சிலிண்டர், மேக்கப் கிட் என வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். ஹரியானா மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலில் ஒரு வேட்பாளர் கொடுத்த அதிரிபுதிரியான வாக்குறுதிகள் தான் தற்போது இணையத்தில் வெகு வைரலாக பரவி வருகிறது. அரியானா மாநிலம், சிர்சாத் எனும் கிராமத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட ஜெய்கரன் லத்வால் எனும் வேட்பாளர் தனது தேர்தல் வாக்குறுதி பட்டியலில் நம்பமுடியாத நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை … Read more

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தது தொடர்பாக பல மாநிலங்களில் ஐடி ரெய்டு

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தது தொடர்பாக டெல்லி, குஜராத், உத்தரபிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் ஐடி ரெய்டு. பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் (RUPP) மற்றும் அவற்றின் சந்தேகத்திற்குரிய நிதியுதவிக்கு எதிரான வரி ஏய்ப்பு விசாரணையின் ஒரு பகுதியாக, வருமான வரித் துறை இன்று(செப் 7) பல மாநிலங்களில் சோதனை நடத்தியதாக அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன. டெல்லி, குஜராத், உத்தரபிரதேசம், ஹரியானா மற்றும் சில மாநிலங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் … Read more

#BREAKING: அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் – அரியானா அரசு அறிவிப்பு

அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்று அரியானா அரசு அறிவிப்பு. ரக்‌ஷா பந்தன் பண்டிகை வரும் 11 மற்றும் 12-ம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, வடமாநிலத்தில் பெண்களுக்கு 48 மணிநேர இலவச பேருந்து பயணத்தை பல்வேறு மாநிலங்கள் அறிவித்து வருகிறது.இந்த நிலையில், ரக்ஷா பந்தனை முன்னிட்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக … Read more

#BREAKING: அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் – ஹரியானா அரசு அறிவிப்பு

ஆகஸ்ட் 11ம் தேதி அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என ஹரியானா மாநில அரசு அறிவிப்பு. ரக்‌ஷா பந்தன் பண்டிகையையொட்டி ஆகஸ்ட் 11ம் தேதி அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 10 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஹரியானா போக்குவரத்து பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்று ஹரியானா … Read more

ஒவ்வொரு மாவட்டத்திலும் 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை -ஆளுநர் அறிவிப்பு ..!

ஹரியானா மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் திறக்கப்படும் என்று ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா அறிவித்தார். ஹரியானாவின் பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா உரையுடன் நேற்று தொடங்கியது. ஹரியானா சட்டப்பேரவையில் கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா தனது உரையை வாசித்தார். முதலில் தியாகிகளுக்கும், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும்  அஞ்சலி செலுத்தினர். பட்ஜெட் கூட்டத் தொடருக்கு அனைவரையும் கவர்னர் வரவேற்றார்.  ஆளுநர் தனது உரையில் ராமர் கோயில் குறித்து குறிப்பிட்டார். பிரம்மாண்டமான ஸ்ரீராமர் கோவில் … Read more

ஹரியானா மாநிலத்தில் மதுபானம் அருந்துவோருக்கு வயது குறைப்பு!

ஹரியானா மாநிலத்தில் கலால் சட்டம் மூலம் மதுபானம் அருந்துவோர் வயது வரம்பு குறைத்து அம்மாநில அரசு அறிவிப்பு. ஹரியானா மாநிலத்தில் மதுபானம் மற்றும் பிற போதைப்பொருட்கள் உட்கொள்ள, வாங்க, விற்க சட்டப்பூர்வ வயது 25 லிருந்து 21 ஆக  குறைக்கப்பட்டது. பிற மாநிலங்கல் குறைந்த வயது வரம்புகளை நிர்ணயம் செய்திருப்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. ஹரியானா கலால் திருத்தம் மசோதா, 2021, ஹரியானா கலால் சட்டம், 1914-இன் 27, 29, 30 … Read more

காற்று மாசு : ஹரியானாவில் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை …!

காற்று மாசு காரணமாக ஹரியானாவில் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு காரணமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் மட்டுமல்லாமல் பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. இதனை அடுத்து ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம், சோனிபட், பரிதாபாத் மற்றும் ஜஜ்ஜார் ஆகிய 4 மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக … Read more

ஹரியானா : பிரபல இந்தி எழுத்தாளர் மானு பண்டாரி காலமானார்!

ஹரியானாவின் பிரபல இந்தி எழுத்தாளர் மானு பண்டாரி உடல்நல குறைவால் இன்று காலமானார். 1931ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பான்பூரில் பிறந்தவர் தான் மானு பண்டாரி. இவரது தந்தை ஒரு சுதந்திரப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியாக இருந்துள்ளார். பண்டாரி சிறந்த இந்திய எழுத்தாளரும், ஆசிரியருமான ராஜேந்திரன் யாதவ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஹரியான மாநிலத்தின் சிறந்த எழுத்தாளரான மானு பண்டாரி கடந்த சில காலங்களாக உடல் … Read more