உலகநாயகன் பிறந்தநாளுக்கு ஷங்கர் வெளியிட்ட சூப்பரான புகைப்படம்! இந்தியன் 2 மாஸ் அப்டேட்!

உலகநாயகன் கமல்ஹாசனின் 65வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உலகநாயகன் தற்போது பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த பட ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திலிருந்து ஓரிரு போஸ்டர்கள் மட்டும் வெளியாகி இருந்தது.  இந்நிலையில் இப்படத்திலிருந்து இன்னொரு புகைப்படத்தை இயக்குனர் ஷங்கர் வெளியிட்டுள்ளார்.

உலகநாயகன் பிறந்தநாளுக்கு சிறப்பான பரிசளித்த நடிகர் விவேக்!

உலகநாயகன் கமல்ஹாசன் இன்று தனது 65வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர்க்கு திரைத்துறையினர் மட்டுமின்றி பலரும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விவேக், கமல்ஹாசன் பிறந்தநாளுக்கு ஒரு பரிசை அளித்துள்ளார். முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்கள் எழுதிய அக்னி சிறகுகள் புத்தகத்தை பரிசாக அளித்துள்ளார். அதில் தமிழ் சினிமாவை உலக சினிமாவாக மாற்ற முயற்சிக்கும் மஹா கலைஞன் கமல்ஹாசனுக்கு பிறந்த நாள் பரிசு என அப்புத்தகத்தின் அட்டையில் எழுதபட்டிருக்கிறது. உலக மகா கலைஞர்களின் வரிசையில் … Read more

பிறந்தநாள் வாழ்த்துக்கள் உலகநாயகன் பத்மபூஷன் செவாலியே கமல்ஹாசன்! #HBDKamalhaasan

தமிழ் சினிமாவின் பெருமை, உலகளவில் இந்திய சினிமாவின் அடையாளம் உலகநாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பு திறனை மட்டும் பாராட்டலாம் என பார்த்தல் தமிழ் சினிமாவிற்கு ஏன் சினிமாவிற்கே புது புது யுக்திகளை கண்டறிந்த சினிமாவின் எடிசனாக பார்க்கப்படுகிறார். அந்தளவிற்கு இவரது சாதனைகள் இருக்கிறது. இவர் சினிமாவில் என்ன செய்தார் என்பதை கூறுவதை விட என்ன செய்யவில்லை எனபதை இரண்டு நாள் யோசித்தாலும் ஒன்றும் கிடைக்கப்போவதில்லை. நாடிபில் ராட்சசன், நடிகர் திலகம் சிவாஜியே தனது கலை வாரிசாக ஒப்புக்கொண்ட … Read more