நிம்மதியாக என்னை வாழ விடுங்கள் இனியும் அரசியலில் தொடர விரும்பவில்லை-குமாரசாமி

கர்நாடக அரசியலில் குமாரசாமி அரசுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக சில எம்எல்ஏக்கள் தெரிவித்து தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள்.  இதனையடுத்து  நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது.இதனால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு எடியூரப்பாவிற்கு கிடைத்தது. இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நிம்மதியாக என்னை வாழ விடுங்கள் இனியும் அரசியலில் தொடர விரும்பவில்லை. அரசியலை விட்டு விலக யோசித்து வருகிறேன். மக்கள் மனதில் இடம் … Read more

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரை முதலமைச்சராக்க மஜத தயார்-டி.கே.சிவகுமார் தகவல்

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இணைந்து ஆட்சி ஆட்சி நடத்தி வருகிறது . இந்த நிலையில், இந்த அரசு மீது நம்பிக்கை இல்லை என்று கூறி 16 சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்கவில்லை. மேலும், பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தொடர்ந்து கூறி வந்தது. ஆனால் , சபாநாயகர் நடத்தவில்லை.மேலும் கர்நாடக சட்டப்பேரவையை இன்று  வரை ஒத்திவைத்து சபாநாயகர்  உத்தரவிட்டார். இந்த … Read more