அருண் விஜய் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ்.!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். நடிகர் அருண் விஜய்யின் 33வது திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கவுள்ளார். இது அவருக்கு 16வது திரைப்படமாகும் இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தை வருகின்ற ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா … Read more

தல 61 மரண மாஸ் கூட்டணி…. உற்சாகத்தில் ரசிகர்கள்..!

நடிகர் அஜித்தின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகவுள்ளது.  நடிகர் அஜித் குமார் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த திரைப்படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார்.மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியது. இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை குறித்து தகவல்கள் வெளியாகிஉள்ளது. ஆம் நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குனர் சுதா கொங்கரா … Read more

ராகவா லாரன்ஸ் படத்தில் இணைந்த ஜி.வி.!

நடிகரும், இயக்குனரும்,நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அடுத்ததாக பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இவர் பொல்லாதவன், ஆடுகளம்,  ஜிகர்தண்டா உள்ளிட்ட வெற்றி படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கான அட்வான்ஸ் பணத்திலிருந்து தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தினை குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தின் டைட்டில் லுக்கை வரும் 29ஆம் தேதி காலை 11 மணிக்கு படக்குழுவினர் வெளியிடவுள்ளதாக … Read more

சூரரை போற்று படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்.! குஷியில் ரசிகர்கள்.!

சூரரை போற்று படத்தில் மீண்டும் புதிதாக 3 பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளதாக ஜி. வி. பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தை சுதா கோங்குரா இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரூஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை சக்தி … Read more

தனுஷ் 43 குறித்து ஜி. வி. பிரகாஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!

தனுஷ் 43 படத்தின் ஆடியோ குறித்த அப்டேட்கள் படப்பிடிப்புகள் தொடங்கியதும் அறிவிக்கப்படும் என்று ஜி. வி. பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். அதனையடுத்து பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கும் ‘கர்ணன்’ படத்தில் நடித்து வருகிறார். அதற்கு அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கும் ‘D43’, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘D44’, செல்வராகவன் இயக்கத்தில் ‘புதுப்பேட்டை 2’ , வெற்றிமாறன் … Read more

8 மில்லியன் பார்வையாளர்களை ரசிக்க வைத்த ‘காத்தோடு காத்தானேன்’ பாடல்.!

ஜி. வி. பிரகாஷ் குமார் நடித்து இசையமைக்கும் ஜெயில் படத்தின் ‘காத்தோடு காத்தானேன்’ என்ற தனுஷ் மற்றும் அதிதி ராவ் ஹைத்ரி பாடிய பாடல் 8மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ஜெயில். இந்த படத்தில் ஜிவி நடித்து இசையமைத்துள்ளார்.மேலும் அபர்னாதி, ராதிகா சரத்குமார், யோகிபாபு, ரோபோ சங்கர், பிரேம்கி அமரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கணேஷ் … Read more

விரைவில் வெளிவரும் ஜி. வி-யின் முதல் சர்வதேச ஆங்கில ஆல்பம் ‘கோல்ட் நைட்ஸ்’.!

ஜி. வி பிரகாஷ் இசையமைத்துள்ள முதல் சர்வதேச ஆங்கில ஆல்பம் கோல்ட் நைட்ஸ் பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் செப்டம்பர் 17ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளார். இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி. வி. பிரகாஷ் தற்போது கமல் பிரகாஷின் காதலிக்க நேரமில்லை படத்திலும், வசந்தபாலன் இயக்கத்தில் ஜெயில் படம் உட்பட ஒரே நேரத்தில் 9 படங்களில் கமிட்டாகியுள்ளார். மேலும் இசையமைப்பாளராக சூரரை போற்று, வாடிவாசல், தனுஷின் 43வது படம் என பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளாராம்.இந்த நிலையில் … Read more

தனது அழகான மகளின் புகைப்படத்தை வெளியிட்ட ஜி. வி. பிரகாஷ்.!

ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி தம்பதியரின் அழகான மகளின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. பாடகராக அறிமிகமான ஜி. வி. பிரகாஷ் தற்போது இசையமைப்பாளராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் வளர்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் சூர்யாவின் சூரரை போற்று, வாடிவாசல், தனுஷின் 43வது படத்தையும் இசையமைத்துள்ளார். மேலும் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் 2013-ஆம் ஆண்டு முன்னணி பாடகியான சைந்தவி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் … Read more

“என் நண்பன் போல ஒரு சொந்தம் இங்கே யாருடா ” – ஜெயில் பட பர்ஸ்ட் சிங்கிள்.!

ஜி. வி. பிரகாஷ் குமார் நடித்து இசையமைக்கும் ஜெயில் படத்தின் செக்கன்ட் சிங்கிளான பத்துக்காசு என்ற பிரண்ஷிப் பாடல் வெளியாகியுள்ளது. கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ஜெயில். இந்த படத்தில் ஜிவி நடித்து இசையமைத்துள்ளார்.மேலும் அபர்னாதி, ராதிகா சரத்குமார், யோகிபாபு, ரோபோ சங்கர், பிரேம்கி அமரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை இந்தி மற்றும் தெலுங்கு … Read more

7 மில்லியன் இதயங்களை கொள்ளை கொண்ட ‘காத்தோடு காத்தானேன்’பாடல்.!

ஜி. வி. பிரகாஷ் குமார் நடித்து இசையமைக்கும் ஜெயில் படத்தின் ‘காத்தோடு காத்தானேன்’ என்ற தனுஷ் மற்றும் அதிதி ராவ் ஹைத்ரி பாடிய பாடல் 7மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ஜெயில். இந்த படத்தில் ஜிவி நடித்து இசையமைத்துள்ளார்.மேலும் அபர்னாதி, ராதிகா சரத்குமார், யோகிபாபு, ரோபோ சங்கர், பிரேம்கி அமரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கணேஷ் … Read more