சைமா விருதுகள் 2019 : தேர்வான 5 தமிழ் இசையமைப்பாளர்கள்.!

கடந்த 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளர்கள் தேர்வான பட்டியலை சைமா வெளியிட்டுள்ளது. சினிமாதுறையில், சினிமா துறையில் சிறந்து விளங்கும் இயக்குனர்கள், நடிகர், நடிகைகள், இசையமைப்பாளார்கள், துணை கதாபாத்திரங்களில் என அனைவருக்கும் சைமா விருதுகள் வருடம்தோறும் வழங்கப்படுகிறது. அந்தவகையில் கடந்த 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த படங்கள், நடிகர் நடிகைகளின் பட்டியலில் தேர்வானாகவர்களின் பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில், அதைபோல் தற்போது கடந்த 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளர்கள் தேர்வான பட்டியலை சைமா வெளியிட்டுள்ளது. … Read more

நீண்ட ஆண்டுகளுக்கு பின் சீனு ராமசாமி படத்தில் இணைந்த பிரபல நடிகை.!

இடிமுழக்கம் படத்தில் ஜிவி பிரகாஷிற்கு அம்மாவாக நடிகை சரண்யா பொன்வண்ணன் நடிக்கிறார்.  நீர்ப்பறவை, தர்மதுரை போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் பிரபலமானவர் இயக்குனர் சீனு ராமசாமி. இவரது இயக்கத்தில் இடம் பொருள் ஏவல், மாமனிதன் ஆகிய படங்கள் இன்னும் ரிலீசாகாமல் இருக்கிறது. இதில் மாமனிதன் திரைப்படம் முதலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இதனை தொடர்ந்து தற்போது இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமாரை நாயகனாக வைத்து இடிமுழக்கம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக … Read more

சுதந்திர போராட்ட வீரர்களுக்காக உருவாகும் பிரம்மாண்ட பாடல்..!இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்..!

இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுக்காக மிக பெரிய முயற்சியில் பிரம்மாண்ட பாடலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் மற்றும் கப்பலோட்டிய தமிழன் வ.வு.சிதம்பரனார் 150 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஜி.வி.பிரகாஷ் இசையில், தமிழகர்களின் தியாகம் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளின் பெருமைகளை உள்ளடக்கிய பாடல் உருவாகவுள்ளது. ஏ.ராஜசேகர் இயக்கும் இந்த பாடலை ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், இந்த பாடலை அருண்ராஜா காமராஜ் எழுகிறார். மிகப்பெரிய அளவு உருவாகும் இந்த பாடல் … Read more

“துளசி இல்லாத தீர்த்தத்தை பார்த்து தான் குடிப்பேன்”… வணக்கம் டா மாப்ள படத்தின் டிரைலர்..!!

வணக்கம் டா மாப்ள படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் ,நடிகராகவும் வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் வணக்கம் டா மாப்ள என்ற படத்தில் நடித்து வருகிறார். சன் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக பிகில் பட நடிகையான அம்ருதா ஐயர் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் டேனியல் , பிக்பாஸ் ரேஷ்மா பசுபதி , ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர், இந்த படத்திற்கான … Read more

ஆயிரத்தில் ஒருவன் 2 படத்திற்கு இசையமைப்பாளர் யார் ..? செல்வராகவன் பதில்..!

ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்ற கேள்விக்கு இயக்குனர் செல்வராகவன் பதிலளித்துள்ளார்.  தமிழ் சினிமாவில் மிகவும் வித்தியாசமான கதைகளை அருமையாக படம் இயக்கும் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படம் அப்பொழுது கொண்டாடப்படவில்லை என்றாலும் இப்போது தமிழ் சினிமாவில் சிறந்த படங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த படத்திற்கான இரண்டாவது பாகம் எப்போது உருவாகும் என்று அணைத்து ரசிகர்களும் காத்திருந்த நிலையில், … Read more

ஜிவியின் “வணக்கம் டா மாப்ள ” படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள வணக்கம் டா மாப்ள படத்திற்கான படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாகவும் படத்தில் பணியாற்றிய அனைவர்க்கும் நன்றி என்றும் ஜிவி பிரகாஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் ,நடிகராகவும் வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் வணக்கம் டா மாப்ள  என்ற படத்தில் நடித்து வருகிறார். சன் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக பிகில் பட நடிகையான அம்ருதா ஐயர் நடித்துள்ளார். மேலும் இந்த … Read more

ஜிவி பிரகாஷ் நடிக்கும் “வணக்கம் டா மாப்ள” படத்தின் ஃ பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள வணக்கம்டா மாப்ள படத்தின் ஃ பர்ஸ்ட் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் , நடிகராகவும் வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் வணக்கம் டா மாப்பிள்ளை என்ற படத்தில் நடித்து வருகிறார். சன் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக பிகில் பட நடிகையான அம்ருதா ஐயர் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் டேனியல் , பிக்பாஸ் ரேஷ்மா பசுபதி , ஆனந்த் ராஜ் … Read more

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தில் இணைந்த தனுஷ்.! சூப்பர் தகவல்.!

எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படத்திலுள்ள பாடல் ஒன்றை தனுஷ் எழுதி பாட உள்ளதாக அறிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் , நடிகராகவும் வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார் .இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம்,சிவா மனசுல சக்தி, மிஸ்டர் லோக்கல்,பாஸ் என்கிற பாஸ்கரன், கடவுள் இருக்கான் குமாரு உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சன் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தில் ஜ.வி.பிரகாஷூக்கு ஜோடியாக பிகில் பட … Read more

முதல் படத்திற்கு வாய்ப்பளித்த இயக்குனருடன் இணையும் இசை அசுரன்..!

இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகவுள்ள படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைப்பார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வசந்த பாலன் தற்போது  தனது பள்ளிக்கால நண்பர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த தயாரிப்பு நிறுவனம் ஒரு புதிய திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் அந்த படத்தை அவரே இயக்கவுள்ளதாகவும், படத்தில் நடிகராக கைதி, மாஸ்டர், அந்தகாரம் போன்ற படங்களில் வில்லனாக நடித்த … Read more

அருண் விஜய் படத்திற்கு இசையமைக்கும் இசை அசுரன்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

அருண் விஜயின் 33வது திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியீட்டுள்ளார்கள். நடிகர் அருண் விஜய்யின் 33வது திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கவுள்ளார். இது அவருக்கு 16வது திரைப்படமாகும் இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தை வருகின்ற ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு … Read more