Worst day : திங்கட்கிழமை ‘வாரத்தின் மோசமான நாள்’ என்று கின்னஸ் உலக சாதனை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

திங்கட்கிழமை வாரத்தின் மிக மோசமான நாளாக Guinness World Records  அறிவித்துள்ளது. ஒரு நிறுவனத்தில் வேலை செய்ய அல்லது படிக்க அல்லது மற்ற ஏதேனும் வேலைக்கு செல்கிற  எவருக்கும் ஒரு திங்கட்கிழமையை மிகவும் மோசமான நாளாகவும் விரும்பாத நாளாகும் இருக்கிறது. சாதனையாளர்களின் உட்சபட்ச கௌரவுமாக கருதப்பட்டும் கின்னஸ் உலக சாதனை தனது ட்விட்டர் பக்கத்தில் திங்கட்கிழமை வாரத்தின் மிக மோசமான நாளாக அதிகாரப்பூர்வமாக  அறிவிப்பதாக தெரிவித்துள்ளது. we’re officially giving monday the record of the … Read more