பச்சை மிளகாயின் 10 மருத்துவ குணங்கள் அறியலாம் வாருங்கள்!

உணவில் காரத்திற்காக பயன்படுத்தப்படக் கூடிய பச்சை மிளகாயில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா என நாமே வியக்கும் அளவுக்கு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. அவைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பச்சை மிளகாயின் நன்மைகள் பச்சை மிளகாயில் விட்டமின் ஏ, சி, கே மற்றும் கேப்சைசின் எனும் சத்துக்கள் அதிகம் அடங்கி உள்ளது. இந்த சத்துக்கள் காரணமாக உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் கூடிய இந்த பச்சை மிளகாய் கொழுப்புகளை கரைக்கும் தன்மை உடையதாக காணப்படுகிறது. பச்சை மிளகாயில் கொழுப்புகள் … Read more