“ருத்ரதாண்டவம்” படத்தில் இணைந்த கௌதம் மேனன்..!

ருத்ரதாண்டவம் படத்தில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் வாதாபிராஜனாக படத்தில் நடிக்கிறார் என்று இயக்குனர் மோகன் ஜி தெரிவித்துள்ளார். இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரௌபதி திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்தாக இயக்குனர் மோகன் ஜி ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்திலும் நடிகர் ரிச்சர்ட் ரிசி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா நடிக்கிறார். இந்த படத்தை ஜி.எம். பிலிம் நிறுவனம் … Read more

மீண்டும் சிம்புவிற்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாரா.! எந்த படத்தில் தெரியுமா.!

கௌதம் மேனன்-சிம்பு கூட்டணியில் உருவாகும் படத்தில் ஹீரோயினாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. நடிகர் சிம்பு நடிப்பில் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஈஸ்வரன்.இந்த திரைப்படம்குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அதனை தொடர்ந்து சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார்.இதன் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன் பின் மப்டி பட ரீமேக்கான பத்து … Read more

இணையதளங்களில் வைரலாகும் பிரபல இயக்குநரின் ஃபேமிலி போட்டோ.! 

கௌதம் மேனனின் சிறுவயது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான கௌதம் மேனன் தற்போது விக்ரமின் துருவ நட்சத்திரம், வருணின் ஜோஷுவா இமை போல் காக்க ஆகிய படங்களை இயக்கி வருகிறார். மேலும் ஓடிடி தளத்திற்காக வெப் சீரிஸ் ஒன்றையும் உருவாக்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது அவரது குடும்பத்தினருடன் இணைந்துள்ள சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தனது இரண்டு சகோதரிகள், அப்பா மற்றும் அம்மாவுடன் இணைந்துள்ள தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். … Read more

கமலின் ‘வேட்டையாடு விளையாடு 2’ ல் இணையும் கீர்த்தி.?

கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு 2 ல் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் பெங்குயின் படம் அமேசான் பிரேமில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனையடுத்து ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் கமிட்டாகியுள்ளார். அதில் அவர் ரஜினிகாந்திற்கு சகோதரியாக நடிப்பதாக கூறப்படுகிறது அது மட்டுமின்றி தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின் SarkaruVaariPaata படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் தற்போது இவர் கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு … Read more

ரசிகர்களுக்கு அடுத்த இன்ப அதிர்ச்சி கொடுத்த கெளதம் மேனன்..!

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ஜோஷுவா இமை போல் காக்க படத்தின் வில்லனாக நடிகர் கிருஷ்ணா நடிப்பதாக அறிவித்து, #NaanUnJoshua என்ற செக்கன்ட் சிங்கிளை வெளியிட்டுள்ளனர். கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படங்களில் ஒன்று ‘ஜோஷுவா இமை போல் காக்க’. வருண் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் ராஹெய் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். கார்த்திக் இசையமைக்கவுள்ள இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் ஐசரி. கே. கணேஷ் தயாரிக்கிறார். தற்போது இந்த படத்திலிருந்து ‘நான் உன் ஜோஷுவா’ … Read more

கௌதம் மேனனின் ‘ஜோஷுவா’ படத்தின் செக்கன்ட் சிங்கிள் இன்று.!

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ஜோஷுவா படத்தின் செக்கன்ட் சிங்கள் இன்று காலை 11மணிக்கு வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர். கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படங்களில் ஒன்று ‘ஜோஷுவா இமை போல் காக்க’. வருண் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் ராஹெய் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். கார்த்திக் இசையமைக்கவுள்ள இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் ஐசரி. கே. கணேஷ் தயாரிக்கிறார். தற்போது இந்த படத்திலிருந்து ‘நான் உன் ஜோஷுவா’ என்ற இனிமையான செக்கன்ட் சிங்கிள் பாடலை இன்று … Read more

OTT தளத்திற்காக இணையும் கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்கள்.!

OTT தளத்திற்காக வெற்றிமாறன், கௌதம் மேனன், விக்னேஷ் சிவன் மற்றும் சுதா கோங்குரா ஆகியோர் இணைந்து வெப் சீரிஸ் ஒன்றை இயக்குவதாகவும், அதில் முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக இந்திய முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதன் மூலம் பல பிரபலங்கள் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். சிலர் இயக்குநர்களும், பிரபலங்களும் ஓடிடி தளத்திற்காக குறும்படங்களை இயக்கியும், நடித்தும் வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஓடிடி தளமான நெட் ஃபிளிக்ஸ் தளத்திற்காக … Read more

கோவிட்-19 குறித்த ஆவணப்படத்தை உருவாக்கும் கௌதம் மேனன்.! 

கோவிட் 19க்காக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆவணப்படம் ஒன்றை கௌதம் மேனன் மற்றும் மனோஜ் பாஜ்பாய் ஆகியோர் உருவாக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குநர்களில் ஒருவர் தான் கௌதம் வாசுதேவ் மேனன். இவரது படங்கள் அனைத்தும் ரசிக்க தக்கதாக இருப்பது மட்டுமில்லாமல் அதில் நடிப்பவர்கள் கெத்தாகவும் காட்டியிருப்பார். இவர் பல படங்களில் நடித்தும் உள்ளார்.ஊரடங்கில் சிம்பு மற்றும் திரிஷா நடிப்பில் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தையும் , மேகா ஆகாஷ், சாந்தனு, … Read more

சூரரை போற்று இயக்குநரின் அடுத்த திரைப்படம் நடிப்பது யார் யார் தெரியுமா.!

சூரரை போற்று இயக்குநரான சுதா கோங்குரா அடுத்ததாக ஆணவ கொலைகளை மையப்படுத்திய வெப் சீரிஸ் ஒன்றை இயக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இறுதிச்சுற்று படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் சுதா கோங்குரா. தற்போது இவர் சூர்யாவின் சூரரை போற்று படத்தை இயக்கி முடித்துள்ளார். கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் முதல் படமாக இருக்க கூடும் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இவர் ஓடிடி தளத்திற்காக வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி முடித்துள்ளதாக கூறப்படுகிறது … Read more

துருவ நட்சத்திரம் படத்தில் முதலில் நடித்த சூர்யா.! யாரும் பார்த்திராத புகைப்படம்.!

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படத்தில் முதலில் நடித்த சூர்யாவின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. கௌதம் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த படம் படம் பல மாதங்களாக கிடப்பில் உள்ளது. இந்தப் படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், அர்ஜுன் தாஸ், பார்த்திபன், நடன இயக்குனர் சதீஷ், ராதிகா, வம்சி, மாயா, DD ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். … Read more