நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி..!

நாஞ்சில் சம்பத் அவர்கள் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி சிறந்த பேச்சாளரும் இலக்கியவாதியுமான நாஞ்சில் சம்பத் அவர்கள் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தற்போது நலமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

பணிக்கு வராத 4 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட்!

Medical Minister M. Subramanian

அரசு பொது மருத்துவமனையில் பணிக்கு வராமல் இருந்த 4 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்து அமைச்சர் உத்தரவு. மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் உரிய நேரத்தில் பணிக்கு வராமல் இருந் 4 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மருத்துவர்கள் பணிக்கு வராதது தெரிந்ததை அடுத்து 4 அரசு மருத்துவர்களையும் சஸ்பெண்ட் செய்து அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டார். மேலும், மருத்துவமனையை ஆய்வு செய்யாமல் இருந்த மாவட்ட … Read more

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திடீரென அறுந்து விழுந்த லிஃப்ட்..!

sengalpattu

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திடீரென லிஃப்ட் அறுந்து விழுந்துள்ளது.  செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திடீரென லிஃப்ட் அறுந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த லிஃப்டில் ஒரு டாக்டர், ஒரு செவிலியர் உள்ளிட்ட 12 பேர் மூன்றாவது மாடியில் இருந்து வந்துள்ளனர். எதிர்பாராத வகையில் லிஃப்ட்டை தாங்கி செல்லும் இரும்பு கம்பி உடைந்ததால் லிப்ட் அறுந்து விழுந்துள்ளது. இதனையடுத்து முதல் தளத்தில் வந்து நின்ற லிப்டின் கதவை உடைத்து உள்ளே இருந்த அனைவரையும் வெளியேற்றினார். இந்த நிகழ்வு … Read more

அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு – மநீம

mnm

அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மநீம வலியுறுத்தல்.  அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி,. அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மக்கள் சிரமப்படுகின்றனர். வழக்கமாக மருந்து கொள்முதல் செய்து மருத்துவமனைகளுக்கு அனுப்பும் தமிழ்நாடு மருத்துவக் கழகம், சில மாதங்களாக போதிய மருந்துகளை … Read more

கருவளர்ச்சி குறைபாடு – சிறப்பு திட்டத்தை தொடக்கி வைத்த முதலமைச்சர்!

ஓமந்தூரார் மருத்துவமனையில் தாய், சேய் நல தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். நாட்டிலேயே அரசு மருத்துவமனைகளில் முதன் முறையாக சிசு குறைபாடுகளை கருவிலேயே கண்டறியும் சிறப்பு திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடக்கி வைத்தார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கருவளர்ச்சி குறைபாட்டை கண்டறியும் சிறப்பு திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைத்தார். கருவுற்ற 3 மாதத்தில் சிசு குறைபாடுகளை கண்டறிந்து சரிசெய்ய சிகிச்சையளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், ஓமந்தூரார் அரசினர் … Read more