நாவை சுண்டி இழுக்கும்..நெல்லிக்காய் ஊறுகாய் .!

நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்ப்போமா.? தேவையான பொருட்கள்: நெல்லிக்காய் – 15 மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் – தேவையான அளவு நல்லெண்ணெய் – 3 ஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை : ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க தொடங்கியதும் அதில் அனைத்து நெல்லிக்காயையும் போட்டு கூட … Read more