25 ஆம் தேதி வெளியாகிறதா கூகுள் பிக்ஸல்? லீக்கான விபாரங்கள் இதோ!

கூகுளின் கூகுள் பிக்சல் 5 என்ற ஸ்மார்ட்போன் செப்டம்பர் 25 ஆம் தேதி அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கூகுகள் பிக்சல் 5 ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 25 ஆம் தேதி ஜெர்மனியில் அறிமுகமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பிக்சல் 5 ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் பச்சை நிறத்தில் வெளியாகவுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப் டிராகன் 765ஜி இருப்பதால் 5ஜி அம்ச ஸ்மார்ட்போனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் டிஸ்ப்ளே, 120 … Read more