நெருக்கமாக இருக்கும் பிக்பாஸ் லாஸ்லியா மற்றும் தர்ஷன்.!வைரலாகும் வீடியோ.!

கூகுள் குட்டப்பன் படத்தின் படப்பிடிப்பில் தர்ஷன் மற்றும் லாஸ்லியா நெருக்கமாக இணைந்திருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் லாஸ்லியா மற்றும் தர்ஷன்.அண்ணன்-தங்கையாக பழகி வந்த இவர்கள் இருவருமே இலங்கையை சேர்ந்தவர்கள் . பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பல படங்களில் நடித்து வரும் லாஸ்லியா தற்போது பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் எனும் படத்தில் நடித்து வருகிறார்.இது மலையாளத்தில் மெகா ஹிட்டடித்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் … Read more

‘கூகுள் குட்டப்பன்’ படத்தில் பிக்பாஸ் தர்ஷனின் லுக் இதுதானா.? ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் உள்ளே.!

பிக்பாஸ் தர்ஷன் நடித்து வரும் கூகுள் குட்டப்பன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு சூரஜ் வெஞ்சாராமூடு நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஹிட்டித்த திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்.தற்போது இந்த திரைப்படம் தமிழில் ரீமேக்காகி வருகிறது.அதனை இயக்குனர் கேஎஸ் ரவிகுமார் தயாரிப்பதுடன் நடிக்கவும் செய்கிறார்.இதில் சூரஜ் வெஞ்சாராமூடு நடித்த அப்பா கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமாரும்,,அவரது மகன் கதாபாத்திரத்தில் பிக்பாஸ் தர்ஷன் நடிக்கவுள்ளார் . மேலும் அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் லாஸ்லியா … Read more