நடிகை திரிஷாவுக்கு கோல்டன் விஸா வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்…!

ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசாவை பெற்ற முதல் தமிழ் நடிகை த்ரிஷா. அமீரகத்தை பொருத்தவரையில் அந்நாட்டு அரசாங்கம் தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், அறிவியலில் அதிகம் ஆர்வம் மற்றும் திறன் கொண்ட பிரகாசமான மாணவர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் தனிப்பட்ட மற்றும் சிறப்பான திறன் கொண்ட ஆராய்ச்சியாளர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் கூடிய கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்நிலையில் தமிழ் திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வரும் திரிஷா அவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் … Read more

பிரபல மலையாள நடிகர்களுக்கு கோல்டன் விசா வழங்கிய ஐக்கிய அமீரகம்…! யாருக்கு தெரியுமா…?

மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் புகழ்பெற்ற மலையாள நடிகர் மம்முட்டி ஆகியோருக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசாவை வழங்கியுள்ளது. அமீரகத்தில் முதலீட்டாளர்கள், திறனாளர்கள், மருத்துவர்கள், நிபுணத்துவம் பெற்றவர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோருக்கு கோல்டன் விசா என்ற 10 ஆண்டுகளுக்கான விசா வழங்கப்பட்டு வருகிறது. இதில் அவ்வப்போது விளையாட்டு வீரர்கள் மற்றும் திரைபிரபலங்கள் போன்றோருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக பாலிவுட் திரைப்பட நடிகர்களான ஷாரூக்கான் மற்றும் சஞ்சய் தத் ஆகிய … Read more

360 இருக்கைகள் கொண்ட விமானத்தில் ஒரு பயணியுடன் பறந்த போயிங் விமானம்…!

மே-19 ஆம் தேதி மும்பையில் இருந்து துபாய்க்கு 360 இருக்கைகள் கொண்ட போயிங் 777 ரக விமானத்தில், பாவேஸ் ஜாவேரி (40) என்ற ஒருவர் மட்டும் பயணித்துள்ளார். மே-19 ஆம் தேதி மும்பையில் இருந்து துபாய்க்கு 360 இருக்கைகள் கொண்ட போயிங் 777 ரக விமானம் ஒன்று ஒற்றை பயணியுடன் பயணித்துள்ளது. அந்த விமானத்தில் பாவேஸ் ஜாவேரி (40) என்ற ஒருவர் பயணித்துள்ளா.ர் இவர் இந்த விமானத்தில் பயணம் செய்ய பயணம் கட்டணமாக 18 ஆயிரம் மட்டுமே … Read more