குளியலறை முதல் படுக்கையறை வரை 24 கேரட் தங்கம்.! மதிப்பு 200 மில்லியன் டாலர்.!

வியட்நாம் நாட்டில் உலகிலேயே முதல் முறையாக முற்றிலும் தங்கமுலாம் பூசப்பட்ட தங்கும் விடுதி. ஹோட்டலின் மதிப்பு 200 மில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது.  வியட்நாமின் ஹனோய் மத்திய மாவட்டத்தில் கியாங் வோ ஏரியின் கரையோரத்தில் அமைந்துள்ள, டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் ஹோட்டல், உலகிலேயே முதல் முறையாக முற்றிலும் தங்கமுலாம் பூசப்பட்ட தங்கும் விடுதி. குளியலறை முதல் படுக்கையறை வரை அனைத்தும் 24 கேரட் தங்கமுலாம் பூசப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த தங்க ஹோட்டலின் மதிப்பு 200 மில்லியன் … Read more