தஞ்சை தொகுதி வேட்பாளரை நாளை அறிவிக்கிறார் ஜி.கே. வாசன்!!!!!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. அ.தி.மு.க கூட்டணியில் த.மா.கா கட்சிக்கு 1  தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய  ஜி.கே.வாசன் சைக்கிள் சின்னம் கிடைக்கவில்லை என்றல் தனி சின்னத்தில்  நின்று வெற்றி பெறுவோம் தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. அ.தி.மு.க கூட்டணியில் த.மா.கா கட்சிக்கு 1  தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. என செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூறினார். … Read more