அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் குழு,கெட்டர் (GETTR) என்ற புதிய சமூக ஊடக தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் குழுவினரால் தொடங்கப்பட்ட புதிய சமூக ஊடக தளமான கெட்டர்(GETTR) ட்விட்டரில் வைரலாகி வருகிறது. கெட்டர் ஆனது “ரத்துசெய்யும் கலாச்சாரத்தை எதிர்த்துப் போராடுவது,பொது அறிவை ஊக்குவித்தல், சுதந்திரமான பேச்சைக் காத்தல், சமூக ஊடகங்களை சவால் செய்தல் மற்றும் கருத்துக்களின் உண்மையான சந்தையை உருவாக்குதல்” போன்றவைகள் மூலமாக தனது பணி அறிக்கையை விளம்பரப்படுத்தியது.ட்ரம்பின் முன்னாள் செய்தித் […]