நெருப்பாக வருகிறார் சிம்பு.! இன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.?

நதிகளிலே நீராடும் சூரியன் தலைப்பை படக்குழு மாற்ற உள்ளதாகவும் புதிய டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று 12.15க்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ் சினிமாவில் அழகான காதல் கதைகளை இசையுடன் சேர்ந்து ரசிகர்களுக்கு எப்போதும் ரசிக்கும்படி படங்களை இயக்குவதில் வல்லவர் கெளதம் மேனன். இவரது இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. அதனை தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் அச்சம் என்பது மடமையடா திரைப்படம் வெளியாகி அதுவும் நல்ல வரவேற்பை … Read more

கருப்பங்காட்டு வலசு படத்தின் டிரைலர் இன்று.!

நீலிமா நடிப்பில் உருவாகும் ‘கருப்பங்காட்டு வலசு’ படத்தின் டிரைலர் கௌதம் மேனன் அவர்களால் இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீலிமா இசை, தொலைக்காட்சி தொடரில் பல சீரியல்களில் நடித்தது மட்டுமில்லாமல் நிறம் மாறா பூக்கள் என்ற தொடரின் மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்கினார். மேலும் இவர் பல படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளார். ஆம் ரஜினிகாந்த், நான் மகான் அல்ல, சத்ரு, பண்ணையாரும் பத்மினியும், மன்னர் வகையறா, பாண்டவர் பூமி உள்ளிட்ட படங்களிலும் நடித்து பிரபலமானார். தற்போது இவர் … Read more