ரூ .1 கோடி மதிப்புள்ள ரவுடி கான் முபாரக்கின் வீடு இடிப்பு.!

ரவுடி கான் முபாரக்கின் ரூ .1 கோடி மதிப்புள்ள வீடு இடிக்கப்பட்டது . உத்திரப்பிரதேசத்தின் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் ரவுடி கான் முபாரக்கின் ரூ .1 கோடி மதிப்பிலான இரண்டு மாடி வீடு நேற்று இடிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி, அம்பேத்கர் நகர் மாவட்ட நிர்வாகம் ரவுடிக்கு சொந்தமான சுமார் 1.40 கோடி ரூபாய் மதிப்புள்ள 20 கடைகளை இடிக்கப்பட்டுள்ளது. இதே போல், உத்தரபிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் முபாரக் மீது 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. … Read more